உலகின் 20 மிகவும் சிறந்த தொழில்நுட்ப பிராண்டுகள் (20 Best Tech Brands in the world)
பிராண்ட் மேலாண்மை நிறுவனமான (Brand Management Firm) INTERBRAND நிறுவனம் 2015-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த பிராண்டுகள் பட்டியலை (Most valuable brands in the world) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 100 பிராண்டுகளை தேர்வுசெய்துள்ளது. அதில் முதல் 20 மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டு பட்டியலை வேறொரு கட்டுரையில் வெளியிட்டு இருந்தோம். 100 சிறந்த பிராண்டுகள் பட்டியலில் இருந்து 20 சிறந்த தொழில்நுட்ப பிராண்டுகளை (20 Best Tech Brands in the world) வரிசைபடுத்தியுள்ளோம்.
APPLE பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. GOOGLE பிராண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)
20. HUAWEI
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $4.952 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 88
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $4.313 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 94
19. XEROX
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $6.033 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 71
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $6.641 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 62
PLEASE READ ALSO : முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர் ஒவ்வொருவரின் மூலமாக எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன (How Much Revenue Top Tech Companies Make Per Employee)
18. ADOBE
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $6.257 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 68
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $5.33 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 77
17. PANASONIC

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $6.436 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 65
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $6.303 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 64
PLEASE READ ALSO : MSME-DI வரையறுக்கும் – தொழில் நிறுவனங்கள் நலிவடைவதற்கான சில முக்கிய காரணங்கள்:
16. SONY
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $7.702 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 58
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $8.133 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 52
15. ACCENTURE

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $10.8 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 42
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $9.882 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 44
PLEASE READ ALSO : சாபத்தையே வரமாக்கிய நாடுகள் !
14. Canon
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $11.278 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 40
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $11.702 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 37
13. EBay
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $13.940 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 32
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $14.358 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 28
PLEASE READ ALSO : நல்லி குப்புசாமி செட்டியாரின் (Nalli Silks) நிர்வாகவியல் விதிகள்
12. SAP
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $18.768 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 26
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $17.340 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 25
11. Facebook
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $22.029 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 23
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $14.349 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 29
10. HP
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.056 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 18
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $23.758 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 16
PLEASE READ ALSO : சிக்கல்களும் நமக்கு வாய்ப்புகளே !
9. ORACLE

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $27.283 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 16
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $25.980 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 16
8. CISCO
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $29.854 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 15
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $30.936 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 14
PLEASE READ ALSO : பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்
7. INTEL
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $35.415 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 14
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $13.153 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 12
6. AMAZON

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.948 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 10
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $29.478 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 15
5. SAMSUNG
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $45.297 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 7
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $45.462 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 7
PLEASE READ ALSO : தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்
4. IBM

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $65.095 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 5
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $72.244 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 4
3. MICROSOFT
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $67.67 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 4
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $61.154 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 5
2. Google
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $120.314 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 2
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $107.439 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 2
1. Apple

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $170.276 billion
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 1
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $118.863 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 1
PLEASE READ ALSO : வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்