2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்கள் (2015 World’s Best Multinational Workplaces)

Share & Like

   2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை (2015 World’s Best Multinational Workplaces) ‘கிரேட் பிளேசஸ் டு வொர்க்’ (Great Place to Work) என்ற ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  47 நாடுகளில் உள்ள நிறுவனங்களை ஆய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இந்த ஆய்வில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். அடிப்படை வசதிகள், பணியாளர்களின் நடத்தும் விதம், சலுகைகள் உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஊழியர்களிடம் தோழமையுணர்ச்சியே (spirit of camaraderie) ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

   2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலில் (2015 World’s Best Multinational Workplaces) கூகுள் (Google) முதலிடம் வகிக்கிறது. கூகுள் நிறுவனம் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதலிடத்தை வகித்து வருகிறது.


PLEASE READ ALSO : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)


   ‘கிரேட் பிளேசஸ் டு வொர்க்’ (Great Place to Work)  நிறுவனம் இந்த ஆய்வில் பங்கேற்க தகுதியாக  உலகளவில் 5,000 ஊழியர்களுக்கு (employees)  மேல் கொண்டிருக்க வேண்டும்,
நிறுவனத்தின் சொந்த நாட்டை தவிர்த்து மற்ற நாடுகளில் மட்டுமே 40% ஊழியர்கள் (employees)  இருக்க வேண்டும் போன்றவைகளை வரையறுத்தது.


 

1. Google

COURTESY:REUTERS
COURTESY:REUTERS

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 56,040 employees
தொழில் (Industry) : Information Technology


 

2.SAS Institute

sas

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 13,741 employees
தொழில் (Industry) : Information Technology


 

3.W. L. Gore & Associates

W. L. Gore & Associates

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 10,000 employees
தொழில்கள் (Industry) : Manufacturing & Production | Textiles and textile products


4.NetApp
NetApp

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 12,810 employees
தொழில்கள் (Industry) : Information Technology | Storage/Data Management


5.TELEFÓNICA

Telefonica

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) :123,700 employees
தொழில் (Industry) :Telecommunications


 

PLEASE READ ALSO : Sam Walton (Founder Of WallMart) அறிவுரைகள்


 

6.EMC

EMC

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) :70,000  employees
தொழில் (Industry) :Information Technology | Storage/Data Management


7.Microsoft

MICROSOFT

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) :128,000  employees
தொழில் (Industry) :Information Technology | Software


 

8.BBVA

BBVA

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) :108,000  employees
தொழில் (Industry) : Financial Services & Insurance


 

9.Monsanto

Monsanto

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 22,400  employees
தொழில் (Industry) : Biotechnology & Pharmaceuticals | Biotechnology


PLEASE READ ALSO : Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை


 

10.American Express

American Express

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 53,500  employees
தொழில் (Industry) : Financial Services & Insurance | Banking/Credit Services


 

11.Marriott

Marriott

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 182,972  employees
தொழில் (Industry) : Hospitality, Hotel, Resort


 

12.Belcorp

 BELCORP

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 10,185  employees
தொழில் (Industry) : Retail


 

13.Scotiabank

Scoptiabank

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 86,932  employees
தொழில் (Industry) : Financial Services & Insurance | Banking/Credit Services


15.Autodesk

Autodesk

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 8,823  employees
தொழில் (Industry) : Information Technology


 

PLEASE READ ALSO : பணத்தைத் தாண்டிய முதலீடுகள்


 

15.Cisco

cisco

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 70,112  employees
தொழில் (Industry) : Information Technology


16.Atento

Atento

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 150,000  employees
தொழில் (Industry) : Professional Services | Telephone Support/Sales Centers


 

17.Diageo

Diageo

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 28,000  employees
தொழில் (Industry) : Manufacturing & Production | Beverages


 

18.Accor

Accor

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 142,896  employees
தொழில் (Industry) : Hospitality | Hotel/Resort


 

19.Hyatt

Hyatt

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 97,000  employees
தொழில் (Industry) : Hospitality | Hotel/Resort


 

20.Mars

mars

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 74,141  employees
தொழில் (Industry) : Manufacturing & Production | Food Products


 

PLEASE READ ALSO : வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்


 

21.Cadence

Cadence

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 6,405  employees
தொழில் (Industry) : Information Technology | Software


 

22. Hilti

Hilti

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) :22,000  employees
தொழில் (Industry) : Manufacturing & Production


 

23.EY

EY

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 193,295  employees
தொழில் (Industry) : Professional Services


 

24.H&M

H&M

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 132,000  employees
தொழில் (Industry) :Retail | Clothing


 

25.Novo Nordisk

Novo Nordisk

ஊழியர்களின் எண்ணிக்கை  (Employees) : 39,062 employees
தொழில் (Industry) : Biotechnology & Pharmaceuticals | Pharmaceuticals


 

PLEASE READ ALSO : உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள் -FRED DELUCA(Founder of Subway Restaurants)


 

 

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons