உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)

Share & Like

 

COURTESY :INTERBRAND
COURTESY :INTERBRAND

      பிராண்ட் மேலாண்மை நிறுவனமான (Brand Management Firm)  INTERBRAND நிறுவனம் 2015-ஆம் ஆண்டின்  உலகின் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் பட்டியலை (Most valuable brands in the world) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 100 பிராண்டுகளை தேர்வுசெய்துள்ளது.

      இந்த பட்டியலை நிறுவன பிராண்டுகளின் நிதி செயல்திறன் (The financial performance of the branded),  வாடிக்கையாளர் கள் பிராண்டுகளை  தேர்வு  செய்வதற்கு அது செலுத்தும் செல்வாக்கு (The role the brand plays in influencing consumer choice), பிராண்டின் உயர் விலை மதிப்பில் அது செலுத்தும் ஆதிக்கம் (the strength the brand has to command a premium price) மற்றும் நிறுவனம் ஈட்டும் பாதுகாப்பான வருவாய் (secure earnings for the company)  போன்ற அடிப்படையில் பிராண்டுகளை தேர்வு செய்துள்ளது. APPLE பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.  GOOGLE பிராண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


20. LOUIS VUITTON

Reuters/uk
Reuters/uk

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $22.3 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 19

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $22.6 billion


 

19. HONDA

COURTESY : REUTERS
COURTESY : REUTERS

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 20

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $21.7 billion


 

18. HP

HP

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.05 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 17

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $23.8 billion


 

17. NIKE

COURTESY: REUTERS
COURTESY: REUTERS

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.1 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 22

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $19.9 billion


 

16. ORACLE

COURTESY: REUTERS
COURTESY: REUTERS

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $27.3 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 16

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $26 billion


 

 

15. CISCO

cisco

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $29.9 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 14

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $30.9 billion


 

 

14. Intel

intel

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $35.4 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 12

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $34.6 billion


 

13. Disney

disney

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $36.5 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 13

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $32.2 billion


 

12. Mercedes-Benz

Mercedes-Benz

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $36.7 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 10

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $34.3 billion


 

11. BMW

BMW

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.2 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 11

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $34.2 billion


 

 

10. Amazon

COURTESY: AP PHOTO
COURTESY: AP PHOTO

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.9 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 15

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $29.5 billion


 

9. McDonald’s

McDonald's

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $39.8 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 9

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $42.6 billion


 

8. GE

8-ge

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $42.3 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 6

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $45.5 billion


 

7. Samsung

SAMSUNG

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $45.3 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 7

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $45.4 billion


 

6. Toyota

TOYATO

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $49 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 8

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $42.4 billion


5. IBM

COURTESY : REUTERS
COURTESY : REUTERS

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $65.1 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 4

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $72.2 billion


 

4. Microsoft

MICROSOFT

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $67.7 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 5

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $61.6 billion


3. Coca-Cola

COCA-COLA

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $78.4 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 3

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $81.6 billion


2. Google

COURTESY:REUTERS
COURTESY:REUTERS

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $120.3 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 2

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $107.4 billion


1. Apple

courtesy:reuters
courtesy:reuters

2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $170.3 billion

2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 1

2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014):  $118.9 billion

 

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons