2015-ஆம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 10 இணையத்தளங்கள் (Top 10 Google searches by Indians in 2015)

Share & Like

 

    கூகுள் 2015-ஆம் ஆண்டில் கூகுள் (GOOGLE)  இணையத்தளத்தில்  அதிகம் தேடப்பட்ட மனிதர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், படங்கள், நிகழ்ச்சிகள், இணையத்தளங்கள் போன்றவற்றை (GOOGLE TRENDS) வெளியிட்டுள்ளது. உலகத்தில் மற்றும் அந்தந்த நாடுகளில் அதிகம் தேடப்பட்டவற்றை கூகுள் (GOOGLE)  வெளியிட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டில் இந்தியர்களால் கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 10 இணையத்தளங்கள் (Top 10 Google searches by Indians in 2015):


 10.  Paytm

paytm

  Paytm கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 10-வது இணையத்தளமாகும். Paytm 2010-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இ-காமர்ஸ் சாப்பிங் இணையத்தளம். Paytm நிறுவனம் நொய்டாவை (Noida) தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. முதலில் மொபைல் கட்டணம், காஸ் கட்டணம், மின்சார கட்டணம் போன்ற கட்டணம் செலுத்தும் இணையத்தளமாக ஆரம்பிக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டு முதல்  இணையத்தின் மூலம் பொருட்களை விற்கும் (E-Commerce) தளமாகவும் செயல்படுகிறது.  


 9. WhatsApp Messenger

 whatsapp

  WhatsApp கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 9-வது இணையத்தளமாகும். அமெரிக்காவை தலைமையிடாமாக கொண்டு செயல்படும் நிறுவனம். இது குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பரிமாறிக்கொள்ளும் பயன்பாடாகும்.  


PLEASE READ ALSO:  உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)


8. CricBuzz

Cricbuzz-2  CricBuzz கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 8-வது இணையத்தளமாகும். பெங்களுருவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இணையத்தளமாகும். CricBuzz கிரிக்கெட் போட்டியின் நேரடி ரன்கள், கிரிக்கெட் தகவல்கள் போன்றவற்றை வழங்குகிறது.  


7.  HDFC Bank

HDFC Bank

    HDFC Bank கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 7-வது இணையத்தளமாகும். HDFC Bank வங்கி மற்றும் நிதி சேவைகள் நிறுவனம் ஆகும். மகாராஷ்டிராவை  தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கியாகும். HDFC Bank நாட்டின் மிகப் பெரிய  கடன் கொடுக்கும்  தனியார் வங்கியாகும்  உள்ளது.  


6. Indian Railways

Indian Railways

 

 Indian Railways கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 6-வது இணையத்தளமாகும். 


PLEASE READ ALSO: உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா ?


5. SnapDeal

snapdeal

SnapDeal கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 5 வது இணையத்தளமாகும்.  புதுடெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நிறுவனமாகும். இணையத்தின் மூலம் பொருட்களை விற்கும் தளமாகும். 


 

4.  Amazon

COURTESY: AP PHOTO
COURTESY: AP PHOTO

Amazon கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 4வது இணையத்தளமாகும்.  அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இணையத்தின் மூலம் பொருட்களை விற்கும் தளமாகும்.


PLEASE READ ALSO: 2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்கள் (2015 World’s Best Multinational Workplaces)


3.  SBI – State Bank of India

SBI - State Bank of India

  State Bank of India கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 3-வது இணையத்தளமாகும். State Bank of India நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும்.


2.  IRCTC

 

IRCTC-1

    IRCTC கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 2-வது இணையத்தளமாகும்.  IRCTC கடந்த ஆண்டு    அதிகம் தேடப்பட்ட  இணையத்தளப் பட்டியலில்  முதலிடத்தில் இருந்தது. IRCTC  இரயில் பயணச்சீட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் தளமாகும்.


1.  Flipkart.com

Flipkart

    Flipkart.com கூகுளில் (GOOGLE) அதிகம் தேடப்பட்ட 1-வது இணையத்தளமாகும். Flipkart இந்தியாவின் ஆன்லைன்  மூலம் பொருட்களை விற்கும் மிகப்பெரிய தளமாகும். Flipkart பெங்களுருவை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது .


PLEASE READ ALSO: உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா (India world’s 7th most valuable Nation Brands )

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons