முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர் ஒவ்வொருவரின் மூலமாக எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன (How Much Revenue Top Tech Companies Make Per Employee)

Share & Like

 

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்

       Expert Market  நிறுவனம் உலகின் முன்னணி 100 நிறுவனங்களை (top 100 companies) ஆய்வு செய்து 2015-ஆம் ஆண்டில் ஊழியர் ஒவ்வொருவரின் மூலமாக  எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன (How Much Revenue Top Tech Companies Make Per Employee) என்பதை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னணி எண்ணை நிறுவனங்கள் (Oil companies) ஒவ்வொரு ஊழியர்களின் மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றன. இந்த பட்டியலில் உள்ள 12 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் (12 Top tech companies).


12. IBM  : $244,447 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

COURTESY : REUTERS
COURTESY : REUTERS

 

வருவாய் (Revenue)  : $92,790,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 379,592


 

11. Panasonic : $275,839 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

Image Credit : Reuters
Image Credit : Reuters

வருவாய் (Revenue)  : $74,970,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 271,789


 

10. Hitachi: $285,618 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

hitachi

வருவாய் (Revenue) : $93,180,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees): 326,240


 

PLEASE READ ALSO : நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?


 

9. Hewlett-Packard: $369,040 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

HP

வருவாய் (Revenue) : $111,450,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees): 302,000


 

8. Samsung: $385,440 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

SAMSUNG

வருவாய் (Revenue) :  $188,480,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees):  489,000


7. Intel: $523,618 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

intel

வருவாய் (Revenue) :  $55,870,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 106,700


PLEASE READ ALSO : உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள் -FRED DELUCA(Founder of Subway Restaurants)


6. Sony: $571,450 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

SONY1

வருவாய் (Revenue) : $75,260,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 131,700


 

5. Amazon: $577,482 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

COURTESY: AP PHOTO
COURTESY: AP PHOTO

வருவாய் (Revenue) : $88,990,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 154,100


PLEASE READ ALSO :  உழைப்பு என்றும் வீணாவதில்லை


 

4. Microsoft: $732,224 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

MICROSOFT

வருவாய் (Revenue) : $86,830,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 118,584


 

3. Softbank: $918,449 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

IMAGE CREDIT : REUTERS
IMAGE CREDIT : REUTERS

வருவாய் (Revenue) : $64,600,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 70,336


 

2. Google: $1,154,896 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

COURTESY:REUTERS
COURTESY:REUTERS

வருவாய் (Revenue) : $66,000,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 57,148


 

PLEASE READ ALSO : GOOGLE நிறுவனர்கள் (Larry Page and Sergey Brin) தரும் அறிவுரைகள்


 

1. Apple: $1,865,306 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)

courtesy:reuters
COURTESY : REUTERS

வருவாய் (Revenue) : $182,800,000,000

ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 98,000


 

PLEASE READ ALSO : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)


 

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons