ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 பணக்கார இந்திய குடும்பங்கள் (Forbes 14 Indian families in Asia richest list)

Share & Like

 

  ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் உலகின் பணக்கார நபர்களின் பட்டியல், உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல், உலகின் பணக்கார குடும்பங்கள்  போன்ற பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் 2015 ஆம் ஆண்டின் ஆசியாவின் முதல் 50 பணக்கார குடும்பங்கள் பட்டியலை (Asia’s Richest 50 Families) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 14 இந்திய குடும்பங்கள் (Forbes 14 Indian families in Asia’s richest list) இடம் பெற்றுள்ளன. 50 பணக்கார குடும்ப பட்டியலில் பாதி எண்ணிக்கையில் சீனாவை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தெற்கு கொரியாவைச் சேர்ந்த சாம்சங் (SAMSUNG) குழுமத்தை உடைய லீ குடும்பம் (Lee (Byung-Chull) family) முதலிடம் பிடித்துள்ளது. லீ குடும்பத்தின் சொத்து மதிப்பு 26.6 பில்லியன் அமெரிக்க டாலர் ($26.6 Billion) ஆகும்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 பணக்கார இந்திய குடும்பங்கள் (14 Indian families in Asia’s richest list)  :-


# 3. அம்பானி குடும்பம் (Ambani family-  Reliance Group)

ambani brother

 

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 3

சொத்து மதிப்பு : 21.5 பில்லியன் அமெரிக்க டாலர் ($21.5 Billion)

நிறுவனம் : ரிலையன்ஸ் குழுமம் (Reliance Group)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : முகேஷ் அம்பானி, அனில் அம்பானி

தொடங்கப்பட்ட ஆண்டு : 1966

தொழில்கள் : Crude Oil, Natural Gas,Petrochemicals, Petroleum,Polyester,Textiles, Retail, Media Telecom, Financial services, Construction, Entertainment, Power, Health care, Aviation, Defence

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் : Reliance Industries Limited (RIL), Reliance Power, Reliance Communications, Reliance Infrastructure, Reliance Capital,Reliance Entertainment,Reliance Health


#7 அசிம் பிரேம்ஜி (Premji family-  Wipro)

IMAGE CREDIT : REUTERS
IMAGE CREDIT : REUTERS

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 7

சொத்து மதிப்பு : 17 பில்லியன் அமெரிக்க டாலர் ($17 Billion)

நிறுவனம் : விப்ரோ (Wipro)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : அசிம் பிரேம்ஜி

தொடங்கப்பட்ட ஆண்டு : 1945

தொழில்கள் : IT services (தகவல் தொழிநுட்பம்), IT consulting, Outsourcing Services

 


#10  மிஸ்திரி (Mistry family-  Shapoorji Pallonji Group)

mistry family

 

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 10

சொத்து மதிப்பு : 14.9 பில்லியன் அமெரிக்க டாலர் ($14.9 Billion)

நிறுவனம் : சாபூர்ஜி குழுமம் (Shapoorji Pallonji Group)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Pallonji Mistry, Shapoor Pallonji Mistry, Cyrus Pallonji Mistry

தொடங்கப்பட்ட ஆண்டு : 1865

தொழில்கள் : Infrastructure, Textiles, Real estate, Security Systems, Industrial                         Engineering,  Appliances, Power

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் : Shapoorji Pallonji Engineering & Construction, Eureka          Forbes, Forbes & Company Ltd, Afcons Infrastructure Limited, Next Gen Publishing                                                                    

மிஸ்திரி குடும்பம் (Mistry family) டாட்டா குழுமத்தில் (TATA GROUP) அதிகப்பட்ச பங்குகளை கொண்ட முதலீட்டாளர்கள் ஆவார்கள். சைரஸ் பலோன்ஜி மிஸ்திரி (Cyrus Pallonji Mistry) இப்போது டாட்டா குழுமத்தின் (TATA GROUP) தலைவராக (Chairman) உள்ளார்.


PLEASE READ ALSO : உலகவங்கியின் எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 142வது இடத்தில் இருந்து 130வது இடத்திற்கு முன்னேற்றம் (Ease Of Doing Business: India Ranks 130)


#15  கோத்ரெஜ் குடும்பம் (Godrej family-  Godrej Group)

Godrej family

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 15

சொத்து மதிப்பு : 11.4 பில்லியன் அமெரிக்க டாலர் ($11.4 Billion)

நிறுவனம் : கோத்ரெஜ் குழுமம் (Godrej Group)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Adi Godrej, Jamshyd Godrej, Nadir Godrej, Nisa Godrej

தொடங்கப்பட்ட ஆண்டு : 1897

தொழில்கள் : Real Estate, FMCG, Industrial Engineering, Home Appliances, Furniture, Security,Agri care

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் :GCPL, Godrej Infotech Ltd, Godrej Industries Ltd, Godrej Properties, Godrej Agrovet


#19  மிட்டல் குடும்பம் (Mittal family-  Arcelor Mittal GROUP)

Lakshmi Mittal
IMAGE CREDIT :REDIFF

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 19

சொத்து மதிப்பு : 10.1 பில்லியன் அமெரிக்க டாலர் ($10.1 Billion)

நிறுவனம் : ஆர்சிலர் மிட்டல் குழுமம் (Arcelor Mittal Steel Company)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : லட்சுமி மிட்டல் (Lakshmi Mittal), ஆதித்தியா மிட்டல்  (Aditya Mittal) 

தொடங்கப்பட்ட ஆண்டு : 1976

தொழில்கள் : Steel products


#22 பிர்லா குடும்பம் (Birla family- Aditya Birla Nuvo Ltd)

birla

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 22

சொத்து மதிப்பு : 7.8 பில்லியன் அமெரிக்க டாலர் ($7.8 Billion)

நிறுவனம் : ஆதித்யா பிர்லா நுவோ குழுமம் (Aditya Birla Nuvo Ltd)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Kumar Mangalam Birla, 

தொடங்கப்பட்ட ஆண்டு : 1857

தொழில்கள் : Metals, Cements, Textiles, Chemicals, Agribusiness, Carbon black, Mining, Wind power, Insulators, Telecommunications, Financial Services, Information Technology, Retail, Trading solutions

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் : Idea Cellular Limited, Aditya Birla Finance Limited, Birla Sun Life Insurance, Grasim Industries Limited, Hindalco Industries, Aditya Birla Retail, Aditya Birla Nuvo Limited, UltraTech Cement Limited, Peter England, Essel Mining and Industries, Aditya Birla Minerals & Etc


PLEASE READ ALSO : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)


 

#29  பஜாஜ் குடும்பம் (Bajaj family- Bajaj Group)

Rahul Bajaj

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 29

சொத்து மதிப்பு : 5.6 பில்லியன் அமெரிக்க டாலர் ($5.6 Billion)

நிறுவனம் : பஜாஜ் குழுமம் (Bajaj Group)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Rahul Bajaj, Shekhar Bajaj, Madhur Bajaj, Niraj Bajaj, Rajiv Bajaj, Sanjiv Bajaj, 

தொடங்கப்பட்ட ஆண்டு : 1926

தொழில்கள் : Automobile, Financial Services, Home Appliances, Electrical, Iron and Steel, Insurance

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் :  Bajaj Auto Ltd, Bajaj Holdings & Investment Ltd., Bajaj Finserv Ltd, Bajaj Finance Limited, Bajaj Allianz General Insurance Company Ltd., Bajaj Allianz Life Insurance Company Ltd., Bajaj Electricals Ltd, Mukand Ltd, Hercules Hoists Ltd, Mukand Engineers Ltd


#30  பர்மான் குடும்பம் (Burman family-  Dabur India Ltd)

IMAGE CREDIT: FORBES
IMAGE CREDIT: FORBES

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 30

சொத்து மதிப்பு : 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் ($5.5 Billion)

நிறுவனம் :  டாபர் இந்தியா (Dabur India Ltd.)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Dr Anand Burman, Amit Burman

தொடங்கப்பட்ட ஆண்டு : 1884

தொழில்கள் : FMCG, Health Care

நிறுவன  பொருட்கள் (Products) :  Dabur Amla, Jhandu Pancharish, Dabur Chyawanprash, Vatika hair oil & shampoo, Dabur Honey, Fem, Hajmola


 

PLEASE READ ALSO : Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகள்  


 

#33 படேல் குடும்பம் (Patel family-  Cadila Healthcare)

IMAGE CREDIT : FORBES
IMAGE CREDIT : FORBES

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 33

சொத்து மதிப்பு : 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ($4.8 Billion)

நிறுவனம் : Cadila Healthcare (காடில்லா ஹெல்த்கேர்)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Ramanbhai Patel, Pankaj Patel

தொடங்கப்பட்ட ஆண்டு : 1951

தொழில்கள் : ஹெல்த்கேர் (Health Care), மருந்துகள் (Pharmaceuticals) 


 

#40 லால் குடும்பம் (Lal family-  Eicher Group)

IMAGE CREDIT : FIRSTPOST
                           Siddhartha Lal                                                                                                   IMAGE CREDIT : FIRSTPOST

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 40

சொத்து மதிப்பு : 4 பில்லியன் அமெரிக்க டாலர் ($4 Billion)

நிறுவனம் : ஈசர் குழுமம் (Eicher Group)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Siddhartha Lal, Vikram Lal

தொடங்கப்பட்ட ஆண்டு : 1948

தொழில்கள் : வர்த்தக வாகனங்கள் (Commercial Vehicles), இயந்திரங்கள் (Engines)

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் : Eicher Polaris, Royal Enfield Motors, Volvo Trucks India


 

PLEASE READ ALSO : பணத்தைத் தாண்டிய முதலீடுகள்


 

#40 பங்கூர் குடும்பம் (Bangur family-  Shree Cement)

Benu Gopal Bangur

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 42

சொத்து மதிப்பு : 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் ($3.9 Billion)

நிறுவனம் : Shree Cement

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Benu Gopal Bangur, Hari Mohan Bangur,

தொடங்கப்பட்ட ஆண்டு : 1979

தொழில்கள் : சிமெண்ட் (Cement manufacturing)


 

#43 ஜிண்டால் குடும்பம் (Jindal family-  Jindal Group)

Naveen Jindal
                   Naveen Jindal

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 43

சொத்து மதிப்பு : 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் ($3.8 Billion)

நிறுவனம் : Jindal Group

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Naveen Jindal, Savitri Jindal

தொடங்கப்பட்ட ஆண்டு : 1952

தொழில்கள் : Steel, Energy,  Iron

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் : Jindal Steel and Power LimitedJINDAL INDIA THERMAL POWER, JINDAL POLY FILMS, JINDAL PHOTO LTD, JSW STEEL


 

PLEASE READ ALSO : உணவுப்பொருட்களை பதப்படுத்த உதவும் SOLAR DRYER தொழில்நுட்பம்


 

#46 முன்சால் குடும்பம் (Munjal family- Hero MotoCorp)

IMAGE CREDIT : INDIA TIMES Brijmohan Lall Munjal
            IMAGE CREDIT : INDIA TIMES
                       Brijmohan Lall Munjal

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 46

சொத்து மதிப்பு : 3.2 பில்லியன் அமெரிக்க டாலர் ($3.2 Billion)

நிறுவனம் : Hero MotoCorp

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Brijmohan Lall Munjal, Pawan Munjal

தொடங்கப்பட்ட ஆண்டு : 1947

தொழில்கள் : (இருசக்கர வாகனம்) Motorcycles  , Scooters

குழுமத்திலுள்ள நிறுவனங்கள் : Hero Cycles, Hero Honda Motors Ltd.


 

#50 ஹமித் குடும்பம் (Hamied family-  Cipla)

IMAGE CREDIT :FORBES Yusuf Hamied
 Yusuf Hamied                                                                IMAGE CREDIT :FORBES

ஆசிய பணக்கார குடும்பம் பட்டியலில் பெற்றுள்ள இடம் : 50

சொத்து மதிப்பு : 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் ($2.9 Billion)

நிறுவனம் : சிப்லா (Cipla)

முக்கிய குடும்ப உறுப்பினர்கள் : Yusuf Hamied, 

தொடங்கப்பட்ட ஆண்டு : 1935

தொழில்கள் : (மருந்துகள்) Pharmaceuticals and Diagnostics, உயிரி தொழில்நுட்பம் (Bio Technology) 


PLEASE READ ALSO : தொழில்முனைவோர்களின் தலைமை பண்புகள் ( 9Cs Leadership Characteristics )


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons