தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்

Share & Like
Excute From The Idea
Execute From The Idea

தொழில் தொடங்குவது தொடர்பாக நம் ஒவ்வொருவரிடமும்   நூற்றுக்கனக்கான தொழில் எண்ணங்கள் நம் மனதில் இருக்கும். நம் தொழில் எண்ணங்கள் சாலையோரக்  கடைகள் அமைப்பதில்  தொடங்கி மிகப் பெரிய மென்பொருள் நிறுவனம் (Software Company) அமைப்பது வரை பட்டியல் நீழும்நம் பட்டியலில்  புதுப்புது தொழில் எண்ணங்கள்  தினந்தோறும் சேர்ந்து கொண்டே இருக்கும்.

                நமக்கு புது புது தொழில் எண்ணங்கள் நமது அனுபவத்தின் மூலமாகவும்,அறிவின் மூலமாகவும், நாம் பார்த்த, கேட்ட, படித்தவற்றின் மூலமாகவும், சுற்றுபுறத்திலிருந்தும் பிறக்கின்றன.
                 நம்மில் பல பேர், தோன்றிய  தொழில் எண்ணங்களை நம் மனப் பட்டியலில் சேர்ப்பதோடு நின்று விடுகிறோம்அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல  எவ்வித முயற்சியும் எடுப்பதுக்கூட  கிடையாது. அடுக்கடுக்கான தொழில் எண்ணங்களை மட்டும் வைத்து கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை.

                  

            நம் தொழில் எண்ணங்களின் அடுத்த கட்ட நகருதலில்தான் நம் வெற்றி இருக்கிறது. Face Book என்ற எண்ணம் பில்லியன் டாலர் தொழில் அல்ல அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் முன்பு வரை !
          நம்  தொழில் எண்ணங்களுக்கு  செயல் வடிவம் கொடுப்போம் .

 

 

 

 

 

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

4 thoughts on “தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம்

 • January 4, 2015 at 9:04 am
  Permalink

  dear sir/ madam….
  i am senthilkumar i have very intersted for doing successful bussiness…but i have only interest,talent,target and confident …(no money) kindlygive some ideas for me…

  thankyou….

  regards,
  senthilkumar…..

 • February 3, 2016 at 6:41 am
  Permalink

  Facebook ஐ பயன் படுத்த நாம் எந்த ஒரு கட்டணமும் செலுத்துவது இல்லை ,அப்படி செலுத்தாமல் பயன்படுத்தும் போது அவர்களுக்கு எவ்வாறு வருமானம் வருகிறது,நாமும் இதுபோன்று ஒரு கட்டணம் இல்லாத வெப்சைட் தொடங்க முடியுமா?, தயவுசெய்து கொஞ்சம் விரிவாக பதில் கூறவும்.

  • February 3, 2016 at 8:02 pm
   Permalink

   Thanks For Commenting.

   Facebook make money Almost 80% from advertising and 20% from virtual games.
   Many of companies advertising through facebook because its huge audience base.
   advertising like Sidebar Ads, Promoted post, sponsored stories & etc.
   We will send details mail to You.
   We will publish one article related to Facebook Monetization model.

   Please give long time support to http://www.TamilEntrepreneur.com

Leave a Reply

Show Buttons
Hide Buttons