முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர் ஒவ்வொருவரின் மூலமாக எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன (How Much Revenue Top Tech Companies Make Per Employee)
Expert Market நிறுவனம் உலகின் முன்னணி 100 நிறுவனங்களை (top 100 companies) ஆய்வு செய்து 2015-ஆம் ஆண்டில் ஊழியர் ஒவ்வொருவரின் மூலமாக எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றன (How Much Revenue Top Tech Companies Make Per Employee) என்பதை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னணி எண்ணை நிறுவனங்கள் (Oil companies) ஒவ்வொரு ஊழியர்களின் மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றன. இந்த பட்டியலில் உள்ள 12 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் (12 Top tech companies).
12. IBM : $244,447 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $92,790,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 379,592
11. Panasonic : $275,839 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $74,970,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 271,789
10. Hitachi: $285,618 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $93,180,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees): 326,240
PLEASE READ ALSO : நமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி ?
9. Hewlett-Packard: $369,040 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $111,450,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees): 302,000
8. Samsung: $385,440 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $188,480,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees): 489,000
7. Intel: $523,618 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $55,870,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 106,700
6. Sony: $571,450 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $75,260,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 131,700
5. Amazon: $577,482 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $88,990,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 154,100
PLEASE READ ALSO : உழைப்பு என்றும் வீணாவதில்லை
4. Microsoft: $732,224 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $86,830,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 118,584
3. Softbank: $918,449 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $64,600,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 70,336
2. Google: $1,154,896 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $66,000,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 57,148
PLEASE READ ALSO : GOOGLE நிறுவனர்கள் (Larry Page and Sergey Brin) தரும் அறிவுரைகள்
1. Apple: $1,865,306 ஊழியர் ஒருவரிடமிருந்து (Make per employee)
வருவாய் (Revenue) : $182,800,000,000
ஊழியர்களின் எண்ணிக்கை (Number of employees) : 98,000
PLEASE READ ALSO : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)