2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்கள் (2015 World’s Best Multinational Workplaces)
இந்த ஆய்வில் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். அடிப்படை வசதிகள், பணியாளர்களின் நடத்தும் விதம், சலுகைகள் உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஊழியர்களிடம் தோழமையுணர்ச்சியே (spirit of camaraderie) ஒரு நிறுவனத்தின் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுகிறது என்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலில் (2015 World’s Best Multinational Workplaces) கூகுள் (Google) முதலிடம் வகிக்கிறது. கூகுள் நிறுவனம் தொடர்ந்து மூன்று வருடங்களாக முதலிடத்தை வகித்து வருகிறது.
PLEASE READ ALSO : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)
‘கிரேட் பிளேசஸ் டு வொர்க்’ (Great Place to Work) நிறுவனம் இந்த ஆய்வில் பங்கேற்க தகுதியாக உலகளவில் 5,000 ஊழியர்களுக்கு (employees) மேல் கொண்டிருக்க வேண்டும்,
நிறுவனத்தின் சொந்த நாட்டை தவிர்த்து மற்ற நாடுகளில் மட்டுமே 40% ஊழியர்கள் (employees) இருக்க வேண்டும் போன்றவைகளை வரையறுத்தது.
1. Google
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 56,040 employees
தொழில் (Industry) : Information Technology
2.SAS Institute
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 13,741 employees
தொழில் (Industry) : Information Technology
3.W. L. Gore & Associates
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 10,000 employees
தொழில்கள் (Industry) : Manufacturing & Production | Textiles and textile products
4.NetApp
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 12,810 employees
தொழில்கள் (Industry) : Information Technology | Storage/Data Management
5.TELEFÓNICA
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) :123,700 employees
தொழில் (Industry) :Telecommunications
PLEASE READ ALSO : Sam Walton (Founder Of WallMart) அறிவுரைகள்
6.EMC
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) :70,000 employees
தொழில் (Industry) :Information Technology | Storage/Data Management
7.Microsoft
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) :128,000 employees
தொழில் (Industry) :Information Technology | Software
8.BBVA
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) :108,000 employees
தொழில் (Industry) : Financial Services & Insurance
9.Monsanto
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 22,400 employees
தொழில் (Industry) : Biotechnology & Pharmaceuticals | Biotechnology
PLEASE READ ALSO : Kemmons Wilson (Founder Of Holiday Inn Hotels)-ன் வெற்றிக்கான 20 யோசனைகளை
10.American Express
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 53,500 employees
தொழில் (Industry) : Financial Services & Insurance | Banking/Credit Services
11.Marriott
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 182,972 employees
தொழில் (Industry) : Hospitality, Hotel, Resort
12.Belcorp
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 10,185 employees
தொழில் (Industry) : Retail
13.Scotiabank
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 86,932 employees
தொழில் (Industry) : Financial Services & Insurance | Banking/Credit Services
15.Autodesk
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 8,823 employees
தொழில் (Industry) : Information Technology
PLEASE READ ALSO : பணத்தைத் தாண்டிய முதலீடுகள்
15.Cisco
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 70,112 employees
தொழில் (Industry) : Information Technology
16.Atento
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 150,000 employees
தொழில் (Industry) : Professional Services | Telephone Support/Sales Centers
17.Diageo
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 28,000 employees
தொழில் (Industry) : Manufacturing & Production | Beverages
18.Accor
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 142,896 employees
தொழில் (Industry) : Hospitality | Hotel/Resort
19.Hyatt
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 97,000 employees
தொழில் (Industry) : Hospitality | Hotel/Resort
20.Mars
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 74,141 employees
தொழில் (Industry) : Manufacturing & Production | Food Products
PLEASE READ ALSO : வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்
21.Cadence
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 6,405 employees
தொழில் (Industry) : Information Technology | Software
22. Hilti
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) :22,000 employees
தொழில் (Industry) : Manufacturing & Production
23.EY
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 193,295 employees
தொழில் (Industry) : Professional Services
24.H&M
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 132,000 employees
தொழில் (Industry) :Retail | Clothing
25.Novo Nordisk
ஊழியர்களின் எண்ணிக்கை (Employees) : 39,062 employees
தொழில் (Industry) : Biotechnology & Pharmaceuticals | Pharmaceuticals
PLEASE READ ALSO : உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள் -FRED DELUCA(Founder of Subway Restaurants)