மத்திய அரசின் கொள்கையின் படி எது ஸ்டார்ட் அப் நிறுவனமாகும்
எது ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகும்?
2. ஸ்டார்ட் அப்களின் விற்றுமுதல் (Turnover) பதிவு செய்யப்பட தேதியிலிருந்து 5 ஆண்டுகள் முடிவில் ரூ 25 கோடிக்கும் குறைவாக
ஸ்டார்ட் அப் பதிவு/ இணைப்பு (registration/incorporation)
ஸ்டார்ட் அப் நிறுவனம் கம்பெனி சட்டம் 2013 (Companies Act, 2013) கீழ் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஒரு கூட்டு நிறுவனமாக, கூட்டு சட்ட பிரிவு 59 ன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது limited liability partnership நிறுவனமாக Limited Liability Partnership Act, 2002 கீழ் பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த மூன்று வகையான பதிவுகள் தவிர, வேறு எந்த வகையான பதிவுகள் செய்யப்பட்ட நிறுவனமும் மத்திய அரசால் ஸ்டார்ட் அப் போன்ற கருதப்படாது.
PLEASE READ ALSO : ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்ய, முதலீடு மற்றும் அரசின் உதவிகளை பெற மத்திய அரசின் Startup India Portal மற்றும் Mobile App