2016-ஆம் ஆண்டின் உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் (20 The most valuable brands of 2016 )
உலகளாவிய முன்னணி பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான Brand Finance நிறுவனம், உலகின் முன்னணி 500 பிராண்டுகளை மதிப்பிட்டு, 2016-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள் (The most valuable brands of 2016) பட்டியலை வெளியிட்டுள்ளது .
APPLE பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. GOOGLE பிராண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
2016-ஆம் ஆண்டின் உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகள்
20 Agricultural Bank of China
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 20
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $32,264 Millions
நாடு : சீனா
துறை : வங்கி
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 37
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $22,714 Millions
19 T (Telekom)
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 19
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $33,194 Millions
நாடு : ஜெர்மனி
துறை : Telephony, Broadband Internet, IT Services, Networking Solutions, Digital television
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 17
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 31,108 Millions
18 Facebook
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 18
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $34,002 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 32
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $24,180 Millions
PLEASE READ ALSO : சந்தையில் ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கும் 10 நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள்
17 Coca-Cola
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 17
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $34,180 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 12
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $35,797 Millions
16 BMW
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 16
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $34,968 Millions
நாடு : ஜெர்மனி
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 16
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $33,079 Millions
15 China Construction Bank
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 15
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $35,394 Millions
நாடு : சீனா
துறை : வங்கி
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 27
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $26,417 Millions
PLEASE READ ALSO: வாடிக்கையாளர்களை பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதை ஒரு பழக்கமாக மாற்றுங்கள்
14 Industrial and Commercial Bank of China (ICBC)
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 14
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $36,334 Millions
நாடு : சீனா
துறை : வங்கி
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 22
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $27,459 Millions
13 General Electric (GE)
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 13
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $ 37,216 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 10
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 48,019 Millions
12 McDonald’s
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 12
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $ 42,937 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 9
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 52,909 Millions
PLEASE READ ALSO: வெறும் 4 இலட்சம் ரூபாயில் தொடங்கப்பட்டு 15.5 பில்லியன் டாலர் நிறுவனமாகிய ப்ளிப்கார்டின் (FlipKart) வெற்றிக் கதை
11 Toyota
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 11
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $ 43,064 Millions
நாடு : ஜப்பான்
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 14
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 35,017 Millions
10 Wells Fargo
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 10
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $ 44,170Millions
நாடு : அமெரிக்கா
துறை: வங்கி
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 15
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 34,925 Millions
9 China Mobile
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 9
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $ 49,810 Millions
நாடு : சீனா
துறை: தொலைபேசிகள் , இணைய சேவைகள்
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 11
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 47,916 Millions
8 Walmart
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 8
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $ 53,657 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 7
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 56,705 Millions
PLEASE READ ALSO: 50 தொழில்முனைவோர்கள் பகிர்ந்துள்ள விலைமதிப்பற்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ள காணொளி (VIDEO)
7 AT&T
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 7
2016-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2016) : $ 59,904 Millions
நாடு : அமெரிக்கா
துறை: இணைய சேவைகள், தொலைபேசி, தொலைக்காட்சி
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 6
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015): $ 58,820 Millions
6 Verizon
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 6
2016-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2016) : $ 63,116 Millions
நாடு : அமெரிக்கா
துறை: கம்பியில்லா தொலைத்தொடர்பு சேவைகள்
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 5
2015-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2015): $ 59,843 Millions
5 Microsoft
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 5
2016-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2016) : $ 67,258 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 4
2015-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2015): $ 67,060 Millions
PLEASE READ ALSO: Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
4 Amazon.com
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 4
2016-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2016) : $ 69,642 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 8
2015-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2015): $ 56,124 Millions
3 Samsung Group
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 3
2016-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2016) : $ 83,185 Millions
நாடு : தென் கொரியா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 2
2015-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2015): $ 81,716 Millions
2 Google
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 2
2016-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2016) : $ 94,184 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 3
2015-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2015): $ 76,683 Millions
PLEASE READ ALSO : உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த FRED DELUCA (Founder of Subway Restaurants)-ன் 15 அறிவுரைகள்
1. Apple
2016- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2016): 1
2016-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2016) : $145,918 Millions
நாடு : அமெரிக்கா
2015- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2015): 1
2015-ல் பிராண்ட் மதிப்பு (Brand value in 2015): $128,303 Millions