50 தொழில்முனைவோர்கள் பகிர்ந்துள்ள விலைமதிப்பற்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ள காணொளி (VIDEO)

Share & Like

50 தொழில் முனைவோர்கள் பகிர்ந்துள்ள விலைமதிப்பற்ற ஆலோசனைகள் இடம்பெற்றுள்ள காணொளி (VIDEO) 

இந்த காணொளியில் ஆப்பிள் (Apple) நிறுவனத்தை தோற்றுவித்த ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs), அமேசான் (Amazon) நிறுவனத்தை தொடங்கிய ஜெஃப் பெசாஸ் ( Jeff Bezos), ஈபே (eBay) நிறுவனத்தை தொடங்கிய பியர் ஒமிடையார் (Pierre Omidyar), டெல் (Dell)  நிறுவனத்தை தொடங்கிய மைக்கேல் டெல் (Michael Dell), கூகுள் (Google) நிறுவனத்தை தொடங்கிய  செர்ஜி பிரின் (Sergey Brin), ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன் (Biz Stone), லிங்க்டு ன் (LinkedIn) நிறுவனத்தை தொடங்கிய  ரீட் ஹாஃப்மேன் (Reid Hoffman), பேஸ்புக் (Facebook) நிறுவனத்தை தொடங்கிய மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg), விர்ஜின் (Virgin) நிறுவனத்தை தொடங்கிய  ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson), பேபால் (PayPal) நிறுவனத்தின் இணை நிறுவனர் பீட்டர் தில் (Peter Thiel), டிராப்பாக்ஸ் (DropBox) நிறுவனத்தை தொடங்கிய ட்ரூ ஹூஸ்டன் (Drew Houston), இன்ஸ்டாகிராம் (Instagram) நிறுவனத்தின் இணை நிறுவனர்  கெவின் சிஸ்ட்ரோம் (Kevin Systrom), ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் முன்னாள் விற்பனை நிர்வாகி காய் கவாசாகி (Guy Kawasaki) உள்பட 50 தொழில் முனைவோர்கள் பகிர்ந்துள்ள விலைமதிப்பற்ற ஆலோசனைகள் இந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.   


PLEASE READ ALSO : GOOGLE நிறுவனர்கள் (Larry Page and Sergey Brin) தரும் அறிவுரைகள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons