சந்தையில் ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கும் 10 நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள்

Share & Like

1.  Hindustan Unilever Ltd (ஹிந்துஸ்தான் யூனிலீவர்)

 

Hindustan Unileve

 

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பல பொருட்களை விற்பனை செய்கின்றன. Hamam, Lux, Lifebuoy,Liril, Breeze, Dove, Pears and Rexona , Surf Excel, Rin ,Wheel & Ala bleech, Vim, Domex, Vaseline, Fair & Lovely, Ponds, Aviance, Lakme, Sunsilk, Clinic Plus, Pepsodent and Close-up, Axe and Rexona,  Kissan(Jam,Ketchup,Squashes), Annapurna(Aata and salt), Knorr Soups, Modern Bread, Comfort, Kwality Wall’s Ice-cream, Brooke bond, Lipton, Taj mahal, Bru, Water Purifier இன்னும் பட்டியல் நீளும். நம்மால் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பொருட்கள் பிராண்டுகள் இல்லாமல் நமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது.  


2.  P&G – Procter And Gamble (பி&ஜி-  பிராக்டர் அண்ட் கேம்பிள்)

 

P&G
                                IMAGE CREDIT : PG.COM

பி&ஜி-  பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனம் பல அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்கின்றன. Ariel, Tide, Head & Shoulders, Vicks, Gillette, Whisper, Pampers, Duracell, Oral-B, Pringles, Pantene, Febreze, Gain, Bounty மற்றும் பல. இந்த பிராண்ட்களில் பலவற்றை நாம் பயன்படுத்திவருகிறோம். 


மேலும் படிக்க : உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)


 3.  ITC

 

NESTLE சுவிச்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம். பல உணவுப் பொருட்களை விற்பனைச் செய்து வருகிறது. NESCAFE, NESCAFE SUNRISE, MAGGI, MILKYBAR, MILO, KIT KAT, MUNCH, ECLAIRS, POLO,  BAR-ONE, NIDO, MILKMAID and NESTEA மற்றும் பல. நெஸ்லே பிராண்டுகளை பயன்படுத்தாதோர் இந்தியாவில் யாரும் இல்லை என்ற அளவுக்கு உணவுப் பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளது.  


மேலும் படிக்க : Sam Walton (Founder Of WallMart) அறிவுரைகள்


பெப்சி

PepsiCo நிறுவனம் கோகோ கோலா குளிர்பானங்களுக்கு சிறிதும் சளைக்காத கோகோ கோலாவின்  போட்டியாளராகும். பெப்சி குளிர்பானங்களையும் பருகாதவர்கள் மிகக் குறைவு. பல நாடுகளில் இதுவே குளிர்பான சந்தையில் முதலிடத்தில் உள்ளது. Pepsi, 7UP, Aquafina, Mirinda, Mountain Dew, Nimbooz, Slice, Tropicana, Duke’s, Gatorade, Lay’s, Kurkure, Cheetos, Lehar Namkeen, Quaker Oats,Uncle Chipps போன்றவை பெப்சி நிறுவனப் பொருட்களாகும்.


மேலும் படிக்க : 2015-ஆம் ஆண்டு அதிகப்பட்ச நிதியை முதலீடாகப் பெற்ற 7 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Highest Funded 7 Indian Tech Startups of 2015)


8. Johnson and Johnson

 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons