ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முக்கிய 32 இந்திய Angel Investors
தொழில்முனைவோர்கள் தொழிலை வளர்ப்பதற்கு முதலீட்டு நிதி (funding) தேவைப்படும். இந்த நிதியை சொந்த சேமிப்புகளிலிருந்தோ, வங்கி போன்ற பிற நிதி நிறுவனத்திடமிருந்தோ மற்றும் Venture capital நிறுவனத்திடமிருந்தோ, Angel Investors களிடமிருந்தும் பெறலாம். ஒரு தொழில் துவக்கத்திற்கு, முதலீட்டை ( investment capital) அளிக்கும் நபர் Angel Investor என்று அழைக்கப்படுகிறார்.
இந்த Angel Investors பெரும்பாலும் வெற்றிகரமான தொழில் முனைவோர், வசதி படைத்தவர், தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளராகவோ இருப்பார்கள். அவர்கள் பணத்தை முதலீடு செய்து தொழிலில் குறிப்பிட்ட சதவீத பங்குகளை வைத்துக்கொள்வார்கள் (ownership equity) அல்லது மாற்றக்கூடிய கடனாக (convertible debt) முதலீடு செய்வார்கள். மேலும் தொழிலுக்கு தேவையான அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்கள்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யகூடிய முக்கிய 35 இந்திய Angel Investors
# Anupam Mittal
அனுபம் மிட்டல் People Group ன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. ஆன்லைன் மேட்ரிமோனியல் சேவை தளம் Shaadi.com, ரியல் எஸ்டேட் போர்டல் Makaan.com, மொபைல் உள்ளடக்கம் மற்றும் அப்பிளிக்கேஷன் நிறுவனம் Mauj Mobile மற்றும் People Pictures ஆகிய நிறுவனங்களை People Group குழுமம் கொண்டுள்ளது. இவர் இதுவரை 20 க்கும் மேட்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். 2014 ல் மட்டும் 8-10 நிறுவனங்களுக்கு முதலீட்டு நிதியை கொடுத்துள்ளார்.
Startups Invested In: Tushky.com, Olacabs, PrettySecrets, Sapience, Druva Software, Zepo, Peelworks, Taxspanner, Cafe Zoe, Interactive Avenues
Industries: Clean Technology, Consumer Internet, Mobile, Healthcare and SaaS
# Ravi Gururaj
ரவி குருராஜ் QikPod நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி. அவர் NASSCOM நிர்வாகக் குழு உறுப்பினராக உள்ளது. மேலும் அவர் சமீபத்தில் Frictionless Ventures என்ற ஸ்டார்ட் அப் இன்குபேட்டாரை தொடங்கியுள்ளார். Harvard Business School Alumni Angels ன் இணை நிறுவனர். இவர் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
Startups Invested In: GrexIt, Tookitaki, Socialblood.org, Graymatics, PrettySecrets, Gridcentric, Explara, Core Mobile, SyncUsUp, VMLogix, Aurus
Industries: Consumer Internet, Enterprise Software, Social Media, Cloud Computing and SaaS
# Sunil Kalra
சுனில் கல்ரா ஏற்றுமதி தொழிலில் தனது வாழ்க்கையை தொடங்கினார், பின்னர் ஒரு தோல் ஆடை (leather apparel) உற்பத்தி மையத்தை அமைத்தார். Indian Angel Network மற்றும் Harvard Business Angels ல் உறுப்பினராக இருக்கிறார்.
Startups Invested In: TargetingMantra, Instamojo, CultureAlley, Aurality, AdPushup, Frrole, Mobilewalla, Druva, Jigsee, Innoveda, Airwoot, HashCube, Sapience, Wishberry, Crayon Data
Industries: Sector Agnostic
# Rajan Anandan
ராஜன் ஆனந்தன் Google India ன் நிர்வாக இயக்குனர். Microsoft India ன் முன்னாள் நிர்வாக இயக்குனர். இவர் அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார்.
Startups Invested In: StepOut, Capillary Technologies, Sourceeasy, 24/7 Techies,TargetingMantra, Instamojo, CultureAlley, Social Cops,MissMalini.com, Socialblood.org, Mobilewalla, POPxo.com
Industries: Internet, Mobile and Saas based startups
# Sharad Sharma
சரத் சர்மா BrandSigma நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. iSpirt இணை நிறுவனர்.
Startups Invested In: Frrole, Mobilewalla, HashCube, Druva Software, Kwench Library Solution, Vayavya Labs, Unbxd, Consure Medical, Aurus Network Infotech Pvt. Ltd
Industries: Consumer Internet, Mobile and SaaS
# Krishnan Ganesh
கிருஷ்ணன் கணேஷ் ஆன்லைன் பயிற்சி நிறுவனமான TutorVista ன் தலைமை செயல் அதிகாரி. இவர் மற்றும் இவர் மனைவி மீனா கணேஷ் இணைந்து வருடத்திற்கு 5 ஸ்டார்ட் அப் களில் முதலீடு செய்கின்றனர். $25-250K டாலர் வரை ஒவ்வொரு ஸ்டார்ட் அப்களிலும் முதலீடு செய்கின்றனர்.
Startups Invested In: Must See India, SilverPush, HackerEarth, Oximity, Overcart, Browntape, delyver.com, Onlineprasad.com.
Industries: Consumer Internet, Healthcare, Education and Tech Companies
# Meena Ganesh
ஹெல்த் கேர் (healthcare) துறையில் உள்ள Portea Medical நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மீனா கணேஷ் ஆவார். மீனா கணேஷின் தொழில்முனைவிற்காக Woman Ahead விருது Economic Times இதழால் வழங்கப்பட்டது.
Startups Invested In: Must See India, SilverPush, HackerEarth, Oximity, Overcart, Browntape, delyver.com, onlineprasad.com.
Industries: Consumer Internet, Healthcare and SaaS
# Sachin Bansal
நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Flipkart ன் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சச்சின் பன்சல் (Sachin Bansal) ஆவார்.
Startups Invested In: Ather, TouchTalent, Roposo, NewsInShorts,MadRat Games, Spoonjoy
Industries: Technology
# Kunal Bahl
மற்றொரு நாட்டின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான Snapdeal ஐ தொடங்கியவர்கள் Kunal Bahl ஆவர்.
Startups Invested In: Tripoto, Tiny Owl, Bewakoof, Gigstart, Olacabs, and Unicommerce
Industries: Ecommerce and related sectors
# Naveen Tewari
நவீன் திவாரி InMobi நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. InMobi ஸ்டார்ட் அப் நிறுவனம் mobile advertising and technology platform துறையில் உள்ளது.
Startups Invested In: tushky, moneysights, Mettl and LetsVenture
Industries: Internet and Mobile Businesses
# Ritesh Malik
Startups Invested In: RHlvision, Mashinga, Asimov Robotics,SectorQube Technolabs, Bisko Labs, Inc42
Industries: Technology, Hardware
# Vijay Shekhar Sharma
Paytm நிறுவனத்தை தொடங்கியவர் விஜய் சேகர் ஷர்மா ஆவார். பொறியியல் படிப்பை Delhi College of Engineering கல்லூரியில் முடித்தார். அவர் ஆங்கிலம் மொழியில் பேசமுடியாமல் ஆரம்பநாட்களில் மிகுந்த சிரமத்தை சந்தித்தார். 1997 ல் indiasite.net இணையத்தளத்தை தொடங்கினார். இரண்டு வருடம் கழித்து $1 மில்லியன் டாலர் தொகைக்கு அதை விற்றார்.
பிறகு 2010 ல் Paytm நிறுவனத்தை தொடங்கினார். online recharge, bill payment, e-commerce, bus tickets மற்றும் movie tickets booking ஆகிய சேவைகளை வழங்குகிறது.
Startups Invested In: Sourceeasy, SilverPush, tushky.com, GrexIt, EduKart, Milaap Social Ventures, iimjobs,Dexetra, AirStream, Wishberg Inc, Signals
Industries: Sector Agnostic
# Phanindra Sama
Redbus.in நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி.
Startups Invested In: Unacademy, YourDOST, DailyObjects.com, galleri5, InnerChef, Betaout, Inkmonk, Belong, Venturesity, InnovAccer, ShieldSquare
# Nikunj Jain
Startups Invested In: Gingr, Piquor, Agatsa, workouttrends.com, Inc42
Industries: Sector Agnostic
# Samir Bangara
Startups Invested In: tushky.com, Overcart, ZAPR, Pokkt, Playblazer, Thrill
Industries: Consumer Internet, Social Games and Development Platforms
# Pallav Nadhani
பல்லவ் நத்தானி Fusion Charts,Collabion மற்றும் RazorFlow இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி.
Startups Invested In: Plivo, Azoi Inc., iDubba, Shopo.in, Eduora, CarSingh, CapricornGifting, Cropex, Eduora Technologies.
Industries: Consumer Internet, Enterprise Software, Cloud Computing and Ecommerce
# Aloke Bajpai
அலோகே பாஜ்பாய் ixigo.com தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர்.
Startups Invested In: Sourceeasy, SilverPush, HackerEarth, Overcart,Little Eye Labs,iimjobs, Azoi Inc., Autowale, PlayCez, BlueGape, Pokkt,Dogspot.in
Industries: Consumer Internet, Enterprise Software, Mobile and Ecommerce
# Abhishek Rungta
Startups Invested In: Plivo, iimjobs, Azoi Inc., iDubba, Secpanel, Shopo.in, Letsventure, Eduora, CapricornGifting, CarSingh
Industries: Consumer Internet, Enterprise Software, Digital Media, Advertising and SaaS
# Zishaan Hayath
Startups Invested In: Olacabs, AdPushup, Housing.com, SquadRun,Shopsense
Industries: Ecommerce, Travel, Mobile, Real Estate and Education
Startups Invested In: Sift, Doublie, Shoe Lovers, Giraffic, CultureAlley, Woxi Media,Whodini, PowWow, Hachi, Frrole, Vapore, Vuemix, Qikwell, Tydy,GoHachi.com, Snap-Networks
Industries: Invests in Online Startups
# Manish Singhal
Startups Invested In: AdPushup, Freshersworld, Apartment Adda, FlipClass, AdSpark, Frrole, Ecosenseworld, India College Search.
Industries: Education, Consumer Internet and Enterprise Software
# Sanjay Mehta
Startups Invested In: OYO Rooms, PrettySecrets, Klip.in, Talview,Unbxd, OrangeScape, Consure Medical, FabAlley, EcoSense Sustainable Solutions, Poncho.in
Industries: Clean Technology, Consumer Internet, Enterprise Software and HealthCare
# Arun Venkatachalam
அருண் வெங்கடாசலம் சென்னையை தலைமை இடமாக முருகப்பா குழுமத்தின் strategy & business development ன் தலைவராக இருக்கிறார்.
Startups Invested In: Zoom, AdPushup, POSist, Aureus Analytics,Yourbus, Ridgecrest Asia
Industries: Consumer Internet, Health Care, SaaS and Enterprise Software
# Indus Khaitan
Startups Invested In: bounce.io, CirroSecure, Interviewstreet,Sourceeasy, GrexIt, 99tests, Emo2, Practo, Sarga Eco-Fabrics, Phitesla
Industries: Mobile, Ecommerce, HealthCare, Information Technology and SaaS
# Anirudh Damani
Startups Invested In: InVenture, OYO Rooms, Mobilewalla, Exotel, Rolocule Games, Klip.in, Paletly, Carveniche Technologies, Maximojo,purplle.com, NowFloats
Industries: Clean Technology, Consumer Internet, Enterprise Software and B2B
# Vikas Taneja
Startups Invested In: Rapportive, PubNub, Disconnect, Founders Co-op, Coderbuddy, 500 Startups, Modria, Mashery, Refinery29, Inside Social
Industries: Analytics, Social Media, Information Technology and Clean Technology
# Ajeet Khurana
Startups Invested In: Rolocule Games, ShepHertz, Avaz, Carveniche Technologies, Maximojo, United Mobile Apps, Karmic Lifesciences, Carve Niche Technologies Pvt. Ltd., PickMe eSolutions
Industries: Consumer Internet, Enterprise Software, Ecommerce and Education
# Anand Ladsariya
Startups Invested In: Traffline, Exclusively.in, Aurality, Dexl, Speakwell, Framebench, Serial Innovation, Asiatic, Morpheus Tritya, Mobiquest, Algorhythm
Industries: Location Based Services, Customer Support Tools, Content Discovery and Web Design
# Utsav Somani
Startups Invested In: Testbook, AdpushUp, Zippr, FabBag & Shephertz.
Industries: Consumer Internet, Robotics, Fin & Edu-tech, Pharma, FMCG & Hi-tech Manufacturing.
# Steven Sule
Startups Invested In: AdPushup, Kwench Library Solution, POSist, Aureus Analytics
Industries: Clean Technology, Consumer Internet & Enterprise Software
# Girish Mathrubootham
சென்னையைச் தலைமை இடமாக கொண்ட Freshdesk நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. Freshdesk cloud தொழில்நுட்பத்தை சார்ந்த customer engagement software நிறுவனமாகும்.
Startups Invested In: ChargeBee, Kaalibi Technologies, Turing Research, ShieldSquare and Advises Niche Video Media, NicheTrainings,germ.io, Flourish, Frilp
Industries: Consumer Internet, Enterprise Software and SaaS
# Sandeep Goenka
Startups Invested In: Fab Bag, Wishberry, Aureus Analytics, POSist
Industries: Consumer Internet, Big Data and SaaS
Please Read Also:
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள்