McDonalds துரித உணவகத்தைபட்டிதொட்டியெல்லாம்பரப்பியவர்Ray Kroc. McDonalds புகழுக்கும் அதன் உலகளாவிய பிராண்ட் பெயருக்கும் சூத்திரதாரியாக செயல்பட்டவர் Ray Kroc. அவர்அன்றுஹார்வர்ட்பல்கலைக்கழகத்தின்பட்டமளிப்புவிழாவிற்குத்தலைமைதாங்கச்சென்றிருந்தார்.
“We are More serious about our hamburgers than anyone else” என்றுஅவர்முடிப்பதற்குள்அரங்கெங்கும்வெடித்துக்கிளம்பியகரஒலிஅடங்கவெகு நேரமானது. அதன் பின் ஒரு சாதாரண விற்பனையாளனாகஆக தன்வாழ்க்கையைத்தொடங்கி,McDonaldsசகோதரர்களிடம் வேலைக்குச் சேர்ந்தவர், எப்படிபடிப்படியாகமுன்னேறிமெக்டோனால்ட் கிளைகளைப் பரப்புவதற்கு அவர்களுக்கு உதவும்அளவிற்கு உயர்ந்தார். மெக்டோனால்டின்உண்மையானமுதலாளிகளேநினைத்துப்பார்த்திராதவளர்ச்சிக்கானதிட்டங்களைவகுத்துத்தந்தஅவர், ஒருகட்டத்தில்தானேஅந்தநிறுவனத்தைசொந்தமாக்கினாலொழியஉலகத்தரத்திற்குஅந்தநிறுவனத்தைஎடுத்துச்செல்லமுடியும்என்றதீர்மானத்திற்குவந்துஅதைஎப்படிசெயல்படுத்தினார்என்பதைப்பற்றிவிளக்கியபொழுதுஅரங்கில்அப்படிஒருஅமைதி.
தன்வருங்காலத்திற்கானமுக்கியமானவாழ்க்கைப்பாடத்திற்கான குறிப்புகளையெடுத்தபடியும், கண் இமைக்கவும்மறந்து வேட்கையுடன்அவரதுசொற் பொழிவின்சாராம்சத்தைஉள்வாங்கியபடிஉலகின்முதன்மையானதொழிற்கல்விநிறுவனமானஹார்வர்ட்பல்கலைக்கழத்தின்மாணவர்கள்அமர்ந்திருந்தனர்.
“என்அருமைநண்பர்களே! இந்தஅறையில்இருக்கும்நீங்கள்அனைவருமேஅநேகமாகஎன்னைவிடமெத்தப்படித்தவர்கள். உங்கள் மேதாவித்தனத்திற்கு இப்போது ஒரு சவால். என்கேள்விக்கு யார் சரியானபதிலைஅளிக்கிறீர்களோஅவருக்குஇங்கே,இப்பொழுதேஎன்நிறுவனத்தில்வேலைகொடுக்கநான்தயார்என்றுஅறிவித்தார். குதூகலமுற்றமாணவர்கள்அந்தக்கேளிக்கைவிளையாட்டிற்குஆர்வத்துடன்தயாரானார்கள்.
ரே மீண்டும்ஒருமுறைஇன்னும்அழுத்தமாகஅதேகேள்வியைக்கேட்டார். இப்போதுகூட்டத்தில்இருந்த ஒரு மாணவர். “தங்களுடையசேவைமனப்பான்மையும், அந்தப்பர்கரின்சுவையும்தான்அந்தவெற்றிக்குக்காரணம்என்பதில் இங்குயாருக்கும்மாற்றுக்கருத்துஇருக்கமுடியாது” என்றதோடுதன்கருத்தையாரெல்லாம்ஆமோதிக்கிறார்களோஅவர்களையெல்லாம்கையைதூக்கச்சொன்னார். அதற்கு கூட்டத்தில் ஒரு மாணவர் “இதுபள்ளிசெல்லும்சிறுவனுக்குக்கூடத்தெரியுமே. இவ்வளவுசுலபமானபதில்அளித்தால்வேலைகிடைத்துவிடும்என்று தெரிந்திருந்தால்இவ்வளவுகஷ்டப்பட்டுபட்டம்படித்திருக்கமாட்டோமே.” என்றுசொன்னதும்அந்தஇடத்தில்பெரும்சிரிப்பும்சலசலப்பும்ஏற்பட்டது.
Ray மேடையேறிஅதேகேள்வியைமூன்றாம்முறையாகவும் கேட்டதும்பலரும்எரிச்சலுற்றனர். பல மாணவர்கள் தனக்குத்தெரிந்தஅனைத்தையும்சொல்லிவிடவேண்டும்என்றதீர்மானத்துடன்காலைஅவர்ஆற்றியசொற்பொழிவின்போதுஎடுத்தகுறிப்புகளையெல்லாம்தங்கள்பைகளிலிருந்துஉருவிஎடுத்தனர். அதிலிருந்த புள்ளிவிவரங்களைபரீட்சைக்குப் பதிலளிக்கும்அதேசிரத்தையுடன்ஒப்புவித்தனர். அவரதுசாதனைப்பட்டியல்அவரிடமேஒப்புவிக்கப்பட்டது.
இதனால்பொறுமையிழந்தரேபெருமூச்சுவிட்டபடி, “ஆல்ரைட்பதிலைநானேசொல்லிவிடுகிறேன்” என்று கூற ஆரம்பித்தார். “பட்டப்படிப்புஉங்களைச்சொன்னதைச்சொல்லும்கிளிப்பிள்ளைகளாகவேதயார்செய்துள்ளது. பட்டனுபவம்தான்உங்களைஒருவிஷயத்தில்வெளிப்படையாகச்சொல்லப்படாத விஷயங்களைப்பற்றியும்ஊடுருவிப்பார்க்கச்செய்யும்என்றுநான்நம்புகிறேன்என்றுபெரியபீடிகையுடன்ஆரம்பித்தார்அவர்.
Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications.
I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles.
My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.
Proprietor at Vanavil Puthakalayam and Vice President at Sixthsense Publications.
I have a flair for writing. Currently working on my first English novel and my movie script for director Sasi. I have been regularly writing columns in e-mags and Tamil journals. Most of them were tech related articles.
My scope is to go global, diversify, invoke technology in publishing and tap newer avenues.