அமேசான் நிறுவனர் ஜெப் பெசாஸ் கூறிய வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்

Share & Like

ஜெப் பெசாஸ் (Jeff Bezos) அமேசான் (Amazon) நிறுவனத்தை தொடங்கியவர் மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி. இ-காமர்ஸ் என்ற துறையின் வளர்ச்சிக்கு ஜெப் பெசாஸ் (Jeff Bezos) ஒரு முக்கிய காரணம்.அமேசான் நிறுவனம் ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாகும். ஜெப் பெசாஸின் சொத்து மதிப்பு $59.2 பில்லியன் டாலர். Forbes நாளிதழின்  2016-ஆம் ஆண்டு உலகின் பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். 

amazon
COURTESY: AP PHOTO

ஜெப் பெசாஸ் (Jeff Bezos) கூறியுள்ள வெற்றிக்கான சிறந்த 10 விதிகள்:

 

  • நீங்கள் எடுத்த முடிவுகளுக்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் எடுத்த முடிவினால் தோல்வி ஏற்பட்டாலும் வருத்தப்படாதீர்கள்.
  • உங்கள் இதயத்தை பின்பற்றுங்கள் மூளையை அல்ல.
  • மார்க்கெட்டிங்கை விட வாடிக்கையாளர்களின் சேவைகளுக்காக அதிகம் செலவழியுங்கள்.
  • வாடிக்கையாளர்கள் மீது  கவனம் செலுத்துங்கள்.
  • வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்குங்குகள். அவர்களுக்கு அதிக மதிப்பு கொடுங்கள். 
  • உங்களுக்கு தீவிர காதல் இருக்கும் (Passion) விசயத்தையே பின்பற்றுங்கள்.
  • உங்கள் நிறுவனத்தில் கலாசாரத்தை உருவாக்குங்கள்.
  • சில சமயங்களில் மதிப்புமிக்க பொருட்களை குறைவான விலையில் விற்பனை செய்யுங்கள். அது வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை பயன்படுத்த வாய்பளிக்கும்.
  • நீங்கள் செய்ய நினைப்பதை துணிந்து செய்யுங்கள் (Take a Risk).

PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons