வழக்கமான நேர்முகத் தேர்வு என்ற விதியை உடைத்தெறியும் FreshDesk நிறுவனம் : பாராட்டப்பட வேண்டிய நிறுவன காலாசாரம்
இண்டர்காம் ஒலித்தது. “வணக்கம், FreshDesk!” ‘ஜி’ நேர்முகத் தேர்வுக்கானவர்கள் தயார். உள்ளே அனுப்பலாமா?” என்றது எதிர்முனையிலிருந்து ஒலித்த குரல். “இன்னும் 2 நிமிடத்தில் வாடிக்கையாளருடனான ஆன்லைன் உரையாடல்
Read more