HEADSTART நடத்தும் STARTUP SATURDAY நிகழ்வு March 5,2016-ல் கோயம்புத்தூரில்
HEADSTART நெட்வொர்க் அறக்கட்டளை நடத்தும் STARTUP SATURDAY நிகழ்வு March 5,2016-ல் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நிபுணர்களின் விவாதங்கள், தயாரிப்புகளின் செயல் விளக்கங்கள், தொழில்முனைவோர்களின் அமர்வுகள் போன்றவை நடைபெறும். நிறைய தொழில்முனைவோர்களின் தொடர்புகள், ஐடியாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கோயம்புத்தூரில் நடைபெறும் STARTUP SATURDAY நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்ய இந்த லிங்கை அழுத்தவும்:
https://docs.google.com/forms/d/1SRR-DtY3fWdWIT1PAnUwXp1AWrEJN1rbBPuUI2IXreE/viewform
PLEASE READ ALSO: ஆன்லைன் மூலம் சட்ட ஆவணங்களை உருவாக்கித்தரும் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம்