TamilEntrepreneur.com & SHINE ADA’s இணைந்து நடத்தும் : “தொழில் முனைவோருக்கான வழிகாட்டி (Ask the Mentor Session)” நேரடி நிகழ்ச்சி YouTube ல்
TamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA’s வும் இணைந்து சனிக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு “தொழில் முனைவோருக்கான வழிகாட்டி (Ask the Mentor Session)” நிகழ்ச்சியை Youtube ல் நேரலை நிகழ்ச்சியை ( live stream!) நடத்தவுள்ளது.

இந்த “Ask the Mentor Session” நேரடி நிகழ்ச்சியில் தொழில் ஆலோசகர்கள், தொழில் வல்லுனர்கள், வெற்றி பெற்ற தொழில்முனைவோர்கள், தொழில் வழிகாட்டிகள், தொழில் அதிபர்கள் ஆகியோருடன் உரையாடல், நேர்கானல்கள், ஆலோசனைகள், கேள்வி பதில்கள் ஆகியவை நடைபெறவுள்ளன.
இந்த நேரலையில் உங்களின் கேள்விகளை கேட்கலாம். உங்களுக்கு தேவையான அறிவுரைகள், வழிகாட்டுதல்கள், தொழில் சார்ந்த சந்தேகங்களை கேட்கலாம். உங்கள் கேள்விகளை YouTube Comment மற்றும் எங்களது FB Page comment, tamilentrepreneur@gmail.com ஆகியவற்றில் பதிவிடுங்கள்.
“Ask the Mentor Session” நேரடி நிகழ்ச்சி YouTube ல் நடைபெறும். SHINE-ADA YouTube channel ல் நடைபெறும்.
இந்த தொழில் வழிகாட்டி நிகழ்ச்சி உங்களுக்காக ஏற்பாடுச் செய்துள்ளோம். இதில் பங்குப் பெருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.