ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான 20 முக்கிய காரணங்கள்

Share & Like

தொழில்முனைவோர்கள் எல்லோரும் வெற்றி என்ற ஒன்றை அடையவேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் தொழிலை தொடங்குவார்கள். ஆனால் தொழில்முனைவோர்கள் தொழிலில் தோல்வி அடைவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 80% க்கு மேல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட  3 ஆண்டுக்குள் தோல்வியை அடைவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தொழில்முனைவோர் எல்லோருக்கும் தாங்கள் அந்த 20% க்குள் இருக்க வேண்டும் என்பதே ஆசை.

தொழில்முனைவோர்கள் வெற்றி பெறுவதற்கு மற்றவர்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளலாம். 80% ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதனால் தோல்வி அடைந்தன என்பதை ஆராய்ந்து அவற்றை தவிர்த்தால் தொழில்முனைவோர்கள் தொழிலில் வெற்றி பெறலாம்.

top reason to startup fail
Image Credit: BlueSkyImage/Shutterstock

CB Insights ஆராய்ச்சி நிறுவனம், 101 தோல்வியுற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆராய்ந்து அவை தோல்வி அடைந்ததற்கான முக்கிய 20 காரணங்களை கண்டுபிடித்துள்ளது. என்ன காரணங்களால் எவ்வளவு சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன என்பதை வகைபடுத்தியுள்ளன. CB Insights தொழில், முதலீடு மற்றும் முதலீட்டாளர் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். CB Insights உலகின் நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள், அவர்களின் முதலீட்டாளர்கள் மற்றும் வெஞ்சர் கேபிடல் மற்றும் angel investment போன்ற தகவல்களை வழங்குகிறது. 

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவதற்கான 20 முக்கிய காரணங்கள்

1.    No Market Need – 42%

2.   Ran Out Of Cash – 29%

3.    Not the Right Team – 23%

4.    Get Outcompeted – 19%

5.    Pricing/Cost Issues – 18%

6.    Poor Product – 17%

7.    Need/Lack Business Model – 17%

8.    Poor Marketing – 14%

9.    Ignore Customers – 14%

10.   Product Mis-Timed – 13%

11.   Loose Focus – 13%

12.   Disharmony on Team/Investors – 13%

13.   Pivot Gone Bad – 10%

14.   Lack Passion – 9%

15.   Bad Location – 9%

16.   Not Financing/Investor Interest – 8%

17.   Legal Challenges – 8%

18.   Don’t Use Network/Advisors – 8%    

19.   Burn Out – 8%

20.   Failure To Pivot – 7%


PLEASE READ ALSO: தொழில் முனைவோர்கள் பிற தொழில் செய்வோரிடம் கற்க வேண்டிய 5 திறமைகள்


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons