Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மா-வின் வெற்றிக்கான 10 முக்கிய விதிகள்
ஜாக் மா சீனாவின் தொழிலதிபர். Alibaba Group-ஐ தொடங்கியவர். 2014 ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், 2015 ஆம் ஆண்டு இரண்டாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் 22 வது மிகவும் சக்தி வாய்ந்த மனிதர், 2016 ஆம் ஆண்டில் உலகின் 33 வது கோடிஸ்வரர். சீனாவின் 80 % ஆன்லைன் விற்பனை Alibaba குழுமம் மூலம் நடைபெறுகிறது. இதன் சந்தை மதிப்பு $.212 பில்லியன் டாலர். வருமானத்தின் அடிப்படையில் Alibaba உலகின் 6 வது மிகப்பெரிய இணையத்தளம்.
Alibaba Group-ன் நிறுவனர் ஜாக் மாவின் 10 வெற்றியின் விதிகள்
1 புறக்கணிப்பை பயன்படுத்துங்கள்.
ஜாக் மா கல்லூரி நுழைவுத் தேர்வில் 3 முறை தோல்வியடைந்தவர். 30 வெவ்வேறு வேலைகலுக்காக விண்ணப்பித்தபோது அனைத்திலும் நிராகரிக்கப்பட்டவர்.
2. உங்கள் கனவை உயிர்ப்புடன் வைத்திருங்கள் (Keep Your Dream Alive).
3. நிறுவனத்தின் மதிப்பை உருவாக்குதல், புதுமைமை புகுத்துதல், கலாசாரத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்.
4. உங்களின் கனவு வெற்றியடையாது, முட்டாள்தனமானது என்று யார் கூரினாலும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
- அவர் Alipay என்ற ஆன்லைன் கட்டணம் இணையத்தை தொடங்கிய போது அவரின் ஐடியா முட்டாள்தனமானது என்று கூரினார்கள். இன்று உலகமுழுவதும் அதிகமான ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் Alipay மூலம் நடைபெறுகின்றன.
5. உங்களை வளர்த்துக்கொள்ள கற்றுகொண்டே இருங்கள்.
6. ஏதேனும் ஒரு காரியங்களில் கவனத்தை குவியுங்கள்.
7. உங்கள் நிறுவனத்திற்கு நல்ல பெயரை தேர்ந்தெடுங்கள்.
- அவர் Alibaba பெயரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் அந்த பெயர் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது.
8. முதலில் வாடிக்கையாளர்கள்தான், இரண்டாவது ஊழியர்கள் , மூன்றாவதுதான் முதலீட்டாளர்கள்.
9. குறை காணாதீர்கள், அதில் உள்ள வாய்ப்புகளை பாருங்கள்.
10. உங்கள் கனவின் மீது தீராத வெறியை கொண்டிருங்கள்.
Please Read Also: கூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள்