தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சாவால்களை எதிர்கொள்ள வழிக்காட்டுதல் நிகழ்ச்சி STARTUP SATURDAY ஏப்ரல் 9-ல் சென்னையில்
HEADSTART நெட்வொர்க் நடத்தும் STARTUP SATURDAY, CHENNAI நிகழ்ச்சி ஏப்ரல் 9, 2016-ல் சென்னையில் நடைபெறவுள்ளது. STARTUP SATURDAY நிகழ்ச்சி ஏப்ரல் 9-ல் 01:30 PM மணி முதல் 05:30 PM மணி வரை நடைபெறவுள்ளது.
STARTUP SATURDAY நிகழ்ச்சியில்
தொழில்முனைவோர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
சவால்களை எப்படி எதிர்கொள்வது? தோல்விகளை எப்படி கடந்து செல்வது?
தொழில்முனைவோர்களின் கடினமான நேரங்களில் மேலாண்மை தந்திரங்களை எப்படி அடையாளம் காண்பது?
நிறுவன கலாசாரத்தை எப்படி வரையறுப்பது? கடினமான காலத்திலும் நிறுவன கலாசாரத்தை எப்படி தொடர்ந்து செயலாக்குவது?
தோல்வி அடையும் நேரத்தில் ஒருபோதும் விட்டுகொடுக்காத பண்பை எப்படி பின்பற்றுவது?
இந்த தொழில்முனைவோர்களின் கேள்விகளுக்கு STARTUP SATURDAY நிகழ்ச்சியில் பதில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்வதற்கு
Jim Tharakan
Mob: +91-8939750194
chennai@headstart.in
PLEASE READ ALSO : தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய சுந்தர் பிச்சை வெற்றி கதை