மிகவும் மரியாதைக்குரிய உயர் அதிகாரிகள் செய்யும் 20 விஷயங்கள்
நாம் மிகவும் உயர்வான இடத்தை அடைந்த பிறகு நிச்சயம் கீழ் உள்ள செயல்களை கடைபிடிக்க வேண்டும். நாம் பிறரால் மதிக்கப்பட வேண்டுமென்றால் இந்த விசயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
1. தங்கள் கனவை பகிர்ந்துகொள்வார்கள்
2. தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.
3. அடுத்தவர்களின் நேரத்தை மதிப்பார்கள்.
4. முக்கியமான காரியத்தில் மட்டும் கவனம் செலுத்துவார்கள்.
5. தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.
6. விரைவாக முடிவை எடுப்பார்கள்.
7. பிறரை பாராட்டுவார்கள்.
8. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்வார்கள்.
9. உதவியவர்களுக்கு மறக்காமல் நன்றிகளை கூறுவார்கள்.
10. அவர்கள் புத்திசாலியான கேள்விகளை கேட்பார்கள்.
11. குழுவை நன்றாக ஒருங்கிணைப்பார்கள்.
12. மற்றவர்களை மதிப்பார்கள்.
13. நல்ல சிந்தனைவுள்ளவர்களை தங்களுடன் இணைத்துக்கொள்வார்கள்.
14. தாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வார்கள்.
15. நகைச்சுவை உணர்வுள்ளவர்களாக இருப்பார்கள்.
16. தகவல்களை திறம்பட பகிர்வார்கள் (They communicate effectively).
17. நன்னெறி நடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள்.
18. வெற்றியை மற்றவர்களுடன் கொண்டாடுவார்கள்.
19. சிறந்துவிளங்குவதற்காக கடுமையாக உழைப்பார்கள்.
20. நிறைய தலைவர்களை உருவாக்குவார்கள்.
PLEASE READ ALSO: மார்க் கியூபனின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான 12 விதிகள்