உலகின் 20 மிகவும் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் (20 Best brands in the world)
பிராண்ட் மேலாண்மை நிறுவனமான (Brand Management Firm) INTERBRAND நிறுவனம் 2015-ஆம் ஆண்டின் உலகின் மதிப்புமிக்க மற்றும் சிறந்த பிராண்டுகள் பட்டியலை (Most valuable brands in the world) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 100 பிராண்டுகளை தேர்வுசெய்துள்ளது.
இந்த பட்டியலை நிறுவன பிராண்டுகளின் நிதி செயல்திறன் (The financial performance of the branded), வாடிக்கையாளர் கள் பிராண்டுகளை தேர்வு செய்வதற்கு அது செலுத்தும் செல்வாக்கு (The role the brand plays in influencing consumer choice), பிராண்டின் உயர் விலை மதிப்பில் அது செலுத்தும் ஆதிக்கம் (the strength the brand has to command a premium price) மற்றும் நிறுவனம் ஈட்டும் பாதுகாப்பான வருவாய் (secure earnings for the company) போன்ற அடிப்படையில் பிராண்டுகளை தேர்வு செய்துள்ளது. APPLE பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. GOOGLE பிராண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
20. LOUIS VUITTON
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $22.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 19
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $22.6 billion
19. HONDA
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 20
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $21.7 billion
18. HP
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.05 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 17
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $23.8 billion
17. NIKE
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $23.1 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 22
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $19.9 billion
16. ORACLE
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $27.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 16
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $26 billion
15. CISCO
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $29.9 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 14
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $30.9 billion
14. Intel
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $35.4 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 12
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $34.6 billion
13. Disney
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $36.5 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 13
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $32.2 billion
12. Mercedes-Benz
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $36.7 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 10
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $34.3 billion
11. BMW
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.2 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 11
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $34.2 billion
10. Amazon
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $37.9 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 15
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $29.5 billion
9. McDonald’s
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $39.8 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 9
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $42.6 billion
8. GE
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $42.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 6
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $45.5 billion
7. Samsung
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $45.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 7
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $45.4 billion
6. Toyota
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $49 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 8
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $42.4 billion
5. IBM
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $65.1 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 4
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $72.2 billion
4. Microsoft
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $67.7 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 5
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $61.6 billion
3. Coca-Cola
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $78.4 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 3
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $81.6 billion
2. Google
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $120.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 2
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $107.4 billion
1. Apple
2015-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2015) : $170.3 billion
2014- ஆம் ஆண்டு பெற்ற இடம் (Global rank in 2014): 1
2014-ல் பிராண்டு மதிப்பு (Brand value in 2014): $118.9 billion