[Video] தொழில் போர் – Episode 6 : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலைகள் (stages) என்னென்ன?

Share & Like

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலைகள் (stages) என்னென்ன? நமது இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் எந்த நிலையில் (stages) உள்ளது?

அமெரிக்க பொருளாதார வல்லுநர் w.w.Rostow என்பவர் 1960 யில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 நிலைகளில் நடைப்பெறும்  (Rostow’s Stages of Economic Growth model ) என வரையறுத்தார்.

  1. Traditional society Stage
  2. Preconditions for take-off Stage
  3. Take-off Stage
  4. Drive to maturity Stage
  5. Age of High mass consumption Stage

இந்த 5 பொருளாதார வளர்ச்சி நிலைகள் என்பது என்ன, எப்படி ஒரு நாடு பொருளாதார வளர்ச்சியில்  ஒரு நிலையிலிருந்து  அடுத்த நிலைக்கு பயணிக்கிறது, இந்தியா இப்பொழுது எந்த வளர்ச்சி நிலையில் உள்ளது,

இந்தியாவின் எல்லா பகுதிகளும் ஏன் ஒரே சமமான பொருளாதார வளர்ச்சி நிலையில் இல்லை என்பன போன்றவற்றை இந்த தொழில் போர் – Episode 6 நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கிறது.

Share & Like
Business Dhronacharya
Business Dhronacharya is the Business strategy consulting and implementation firm aimed at excelling companies to corporate competitive advantage through business strategies, quality system implementation and continuous learning to workforce in all levels. Business Dhronacharya is consulting firm established by Mr.S.GUNASEELAN.
Business Dhronacharya on Facebook

Show Buttons
Hide Buttons