[Video] தொழில் போர் – Episode 1 : பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து போராடி எப்படி வெற்றி பெறுவது

Share & Like

தொழில் போர் (War Of Business) நிகழ்ச்சி தொடர் TamilEntrepreneur.com இணையத்தளத்தில் வெளிவருகிறது. இந்த  தொழில் போர் நிகழ்ச்சி தொடர் 50 பாகங்களாக வெளிவரயிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் , இன்றைய உள்ள தொழில் சூழ்நிலையில் இந்தியாவிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிலைமை என்ன, இந்தியாவில் உலமயமாக்கல் வந்தபின் சர்வதேச நிறுவனங்களின் வருகை அதிகரித்து வருகின்றன. இந்த தொழில் போட்டியில், மிகப் பெரிய பூதம் அளவிற்கு இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து போராடி எப்படி வெற்றி பெறுவது.

இது தொடர்பான விசயங்களை விவாதிக்ககூடிய நிகழ்ச்சியாக  தொழில் போர் (War Of  The Business) நிகழ்ச்சி தொடர் அமையும்.

Please Read Also :   

freshdeskகிரீஷ் மாத்துருபூதம் ஆகிய நான், எப்படி Freshdesk-ஐ உலகளாவிய நிறுவனமாக உருவாக்கினேன்

Disclaimer: This is an Contributor post. The statements, opinions and data contained in these publications are solely those of the contributors and not of TamilEntrepreneur.com 

Share & Like
Business Dhronacharya
Business Dhronacharya is the Business strategy consulting and implementation firm aimed at excelling companies to corporate competitive advantage through business strategies, quality system implementation and continuous learning to workforce in all levels. Business Dhronacharya is consulting firm established by Mr.S.GUNASEELAN.
Business Dhronacharya on Facebook

Show Buttons
Hide Buttons