தொழில்முனைவோருக்கு வழிகாட்டுவதற்காக Startup Weekend செப்டம்பர் 16 – 18, 2016 திருச்சியில்

Share & Like

Startup Weekend நிகழ்ச்சி செப்டம்பர்  16 – 18, 2016-ல் திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை E-Cell, NIT Trichy நடத்துகிறது. Google மற்றும் .Co நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு பங்குதாரர்களாக உள்ளனர். Startup Weekend நிகழ்ச்சி செப்டம்பர்  16 – 18 ஆகிய மூன்று நாட்களில் NIT Trichy – LH9 Hall ல் நடைபெறவுள்ளது.

Startup Weekend நிகழ்ச்சியில்

Flipkart, Amazon மற்றும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கலைச் சேர்ந்த  Mentor களின் வழிகாட்டிகள்,  ரூ. 25 இலட்சம் வரை தொழிலுக்கு முதலீடாக (seed funding) பெறக்கூடிய வாய்ப்புகள், தொழில் சார்ந்த நெட்வொர்க்களை (business network) ஏற்படுத்திக்கொள்ள, முதலீட்டாளர்களிடம் (investors) ஸ்டார்ட் அப் பற்றி விளக்கும் சந்தர்ப்பம் (pitch to investors), ஒரே எண்ணம் கொண்ட மனிதர்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பு, புதிய நண்பர்களை உருவாக்குதல், .co domain மற்றும் Google cloud services ஐ $300 வரை இலவசமாக பெரும் வாய்ப்பு மற்றும் பல ஸ்டார்ட் அப் (startup) தொடங்குவதற்கு சம்பந்தமான நிகழ்ச்சிகள் Startup Weekend ல் நடைபெறவுள்ளன.

Startup Weekend நிகழ்ச்சியில்  The Vault Show ரியாலிட்டி  நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு மற்றும் பதிவு செய்வதற்கு

நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்வதற்கு Whatsapp செய்யவும் 

Arun Harsha

Mob : +91-8220804074

Startup Weekend நடைபெறும் இடம் மற்றும் நேரம் 

NIT Trichy – LH9 Hall
Lecture Hall Complex
NIT Trichy
Tiruchirappalli, Tamil Nadu 620015.

Friday September 16th – Event starts at 5:30 pm – 10 pm

Saturday September 17th – Event starts at 9:00 am – 10 pm

Sunday September 18th – Event starts at 9:00 am – 9 pm

Visit now at: http://www.up.co/…/trichy-tamil-nadu-i…/startup-weekend/9529

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons