தொழில்முனைவோரை உயர்த்தும் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை ஜனவரி 16-ல் வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Share & Like

 

IMAGE COURTESY : YOURSTORY.COM
IMAGE COURTESY : YOURSTORY.COM

இளைய தொழில்முனைவோரை உயர்த்தும் வகையில் ‘Start-up India, Stand-up India’ செயல் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ல் டெல்லில் வெளியிடுகிறார். 

டிசம்பர் 27,2015 மன் கி பாத் (‘Mann Ki Baat’) என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி ‘Start-up India, Stand-up India’ முழு செயல்முறைத் திட்டத்தை ஜனவரி 16-ல் வெளியிடப் போவதாக அறிவித்தார். கடந்த ஆண்டு சுதந்திரதின உரையில் ‘Start-up India, Stand-up India’ -வை பற்றி தெரிவித்திருந்தார் 

‘Start-up India, Stand-up India’ திட்டம் இந்திய சுழலுக்கு தகுந்தாற்ப் போல் உருவாக்கப்படும் எனவும், சமுகத்தின் அடிநிலையில் உள்ள இளைஞர்கள் நன்மை அடையும் வகையில் திட்டம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார். புதுமையான (innovative) தொழில்களுக்கு அதிகமாக உதவும் வகையில் ‘Start-up India, Stand-up India’ திட்டம் அமையும் 

‘Start-up India, Stand-up India’ பிரச்சாரம் இளைஞர்களுக்கு உற்பத்தி, சேவை துறையில் மற்றும் வேளாண்மைத் துறையில் புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் என தெரிவித்தார். ‘Start-up India, Stand-up India’ திட்டம்  IITs, IIMs, Central universities & NITs போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும்.

இந்த திட்டத்தின் குறிக்கோளாக புதிய நிறுவன தொடக்கங்களுக்கு (start-up ventures) வங்கி நிதி உதவி அளிக்கும் வகையிலும்,  தொழில்முனைவுகளை (entrepreneurship) அதிகரிக்க சலுகைகள் (incentives) வழக்கும் விதமாகவும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அமையும்.  


PLEASE READ ALSO: 2015-ஆம் ஆண்டு அதிகப்பட்ச நிதியை முதலீடாகப் பெற்ற 7 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Highest Funded 7 Indian Tech Startups of 2015)


 

Share & Like
TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.


TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons