[Sponsor Post] உங்களது ஆரோக்கியத்தினை Ez Health Pal Apps உடன் பராமரித்திடுங்கள்
இன்றைய நாட்களில் தனி நபர் ஆரோக்கியம் மற்றும் Digital Health எனப்படும் இலத்திரனியல் மருத்துவ தொழில்நுட்பமானது மிகவும் பிரபலமானதாக காணப்படுகிறது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் மேற்குலக நாடுகளில் அதிகளவு பயன்பாட்டில் உள்ளது. இதற்காக பல செயலிகள்[Apps] உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் Wearable Device தொழில்நுட்பமானது வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக காணப்படுகிறது.
அத்துடன் Wearable Device தொழில்நுட்பமானது வளர்ந்து வரும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பமாக காணப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தினை கொண்டு நாம் நமது இதய துடிப்பின் அளவு (heart rate), உடலின் நிறை (weight), கொழுப்பின் அளவு (fat mass), நித்திரை கொள்ளும் நேரம் (sleeping pattern), மற்றும் குருதியில் உள்ள ஒக்ஸிஸன் அளவு (oximetry) போன்றவற்றின் தகவல்களை சேகரிக்கவும் (collecting data) மற்றும் கண்காணிக்கவும் முடியும்.
ஆனால் இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களை உங்களது பிரத்தியோக மருத்துவருக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ தொகுத்து தரவு (dashBoard) வடிவில் காட்டமுடியாது என்பது தற்போது உள்ள செயலிகளின் (App) குறைபாடாக உள்ளது. இதனால் உங்களுடைய கடந்த கால ஆரோக்கியம் சம்பந்தமான தகவல்களை சரியான முறையில் மருத்துவர் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது.
இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் பொருட்டும் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுடனும் கனடா சேர்ந்த Health Management System Inc என்ற நிறுவனம் Ez Health Pal அப்ளிகேஷனை (App) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலமாக நீங்கள் உங்கள் அருகில் உள்ள மருத்துவமனை (Hospitals) அல்லது கிளினிக் (Walk in Clinics) போன்றவற்றை கண்டுபிடித்து E-Booking வசதி மூலமாக நீங்கள் உங்களது Health data களை DashBoard வடிவில் மருத்துவமனைக்கு email வழியாக அனுப்ப முடிவதுடன் உங்களுக்கான Appointment Time களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் மூலமாக தேவையற்ற நேர விரயம் தவிர்க்கபடுகிறது. அத்துடன் இந்த செயலியில் (App) Pills management எனப்படும் மாத்திரை எடுக்கும் நேரத்தை முகாமை செய்தல், Pain Management எனப்படும் உடல் சார்ந்த வலிகளையும் அதன் தாக்கங்களையும் பதிவிடுதல் மற்றும் Mood Management எனப்படும் தற்போதைய மனநிலை தொடர்பான தகவல்களை பதிவிடுதல் போன்ற தனித்துவமான பல வசதிகள் காணப்படுகின்றன.
இது தவிர மருத்துவ நிபுணர்களுடன் நேரடி ஆலோசனைகள் (chat, video call) போன்ற வசதிகள் வெகு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன .
அத்துடன் Bigdata Analysis எனப்படும் தொழில்நுட்பத்தினூடாக குறிப்பிட நோய் வருவதற்க்கு முன்பே பிராதன மருத்துவருக்கும், நோயாளிக்கு தன்னியக்கமாக அறிவிக்கும் வசதி என்பன இந்த செயலியுடன் (App) இணைந்து வெகு விரைவில் வெளிவர உள்ள தொழில்நுட்பங்களாக உள்ளன.
இதற்கு மேலதிகமாக HIPPA Compliance எனப்படும் சர்வதேச மருத்துவ இலத்திரனியல் சட்டங்களுக்கு அமைவாகவே இந்த செயலியானது (App) வடிவமைக்கபட்டுள்ளது. இதன் மூலம் தனி நபர் மருத்துவ தகவலானாது (Personal health data) உரிய பாதுகாப்பு முறைகளுடன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த Ez Health Pal அப்ளிகேஷனை அமெரிக்கா , கனடா , ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதற்கு கீழ் உள்ள இணைப்பை அழுத்துங்கள்.
Android : http://bit.ly/29Q6ADS
ios : http://apple.co/29tImQg
Disclaimer: This is an Contributor post. The statements, opinions and data contained in these publications are solely those of the contributors and not of TamilEntrepreneur.com