வேலை தேடுபவரா? உங்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலை செய்ய விருப்பமா? உங்களுக்கு வேலைவாய்ப்பு நிகழ்ச்சி காத்திருக்கிறது
Coimbatore Startups Group, TIE Coimbatore மற்றும் PSG-STEP இணைந்து Campus Recruitment Drive 2016 என்ற வளாக வேலைவாய்ப்பு முகாமை ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி கோயம்புத்தூர் PSG College of Technology கல்லூரியில் நடத்தவிருக்கிறது. கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவிருக்கிறது.
தேவையான தகுதி (Eligibility)
கலை, அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மை (Arts, Science, Engineering and Management) இறுதி ஆண்டு படிக்ககூடிய அனைத்து இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) மாணவர்களும் பங்கேற்கலாம். ஏதேனும் பாடங்களில் தேர்ச்சி பெறாத (arrears) மாணவர்களும் பங்கேற்கலாம். ஆனால் பணியில் சேரும்போது அந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். படிவங்களை (form) பூர்த்தி செய்து அனுப்பும் மாணவர் மட்டுமே வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். (படிவத்திற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
நடைப்பெறும் நாள்
30-April-2016 – Aptitude and Technical Assessment
1-May-2016 – Interviews and Offer letter distribution
நடைபெறும் இடம்
PSG-STEP, PSG College of Technology, Peelamedu, கோயம்புத்தூர்
விண்ணபிக்க கடைசி நாள்
ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 10 மணிக்குள் படிவத்தை பூர்த்திச் செய்து விண்ணபிக்க வேண்டும். விண்ணபித்த அனைவருக்கு நுழைவு பாஸ் (entry pass) ஏப்ரல் 28 ஆம் தேதி இமெயில் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
விண்ணப்ப படிவம்:
கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்திச் செய்து அனுப்பவேண்டும்.
PLEASE READ ALSO: தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு 31 வெற்றி குறிப்புகள்
பங்கேற்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள்
1) Amphisoft Technologies – Java Developer
2) DG Technologies Android Developer, Dot Net Developer
3) Happylabs – Content Writer, Designer, Web Developer
4) Hash Innovations – Digital Marketer
5) icliniq.com – PHP Developer, Android Developer, IOS Developer, My SQL DBA
6) Kambaa Incorporation – WordPress, PHP Developer
7) Mindwiz Techno-Solutions – HR Recruiter & Executive, Marketing Executive, Market Researcher, Management Trainee
8) PlacementSeason – Ruby on Rails Developer, Content Writer, Marketing Executive, Digital Marketer
9) Qseft Tech Private Limited – PHP Developer, Marketing Executive
10) Realworks Studios India Pvt. Ltd. – 3D Geeralist, Linux Administrator
11) Shamla Tech Solutions – Angular JS / Android / IOS Developer
12) Tenigo tech solutions India Pvt. Ltd – Marketing Executive, HR Recuiter
13) Timebender technologues India Pvt. Ltd – Java Engineer
14) Torte Labs – Android Developer
15) Uitoux Solutions Private Limited – Business Development Executive, UI Designer
16) Untumble – Web App Developer
17) Lets Make Engineering Simple (LMES) – PHP Developer (Laravel framework)
PLEASE READ ALSO: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள்