ஆசியாவின் வணிகத் துறையில் சக்தி வாய்ந்த 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 8 இந்திய பெண்கள் : ஃபோர்ப்ஸ்
ஃபோர்ப்ஸ் (FORBES) இதழ் 2016 ஆம் ஆண்டின் ஆசியாவின் வணிகத் துறையில் சக்தி வாய்ந்த 50 பெண்கள் பட்டியலில் (Asia’s 50 Power Business women 2016) வெளியிட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் (FORBES) பட்டியலில் 8 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியல் ஆசியாவின் 14 நாடுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீனா மற்றும் ஹாங்காங் நாடுகளைச் சேர்ந்த 14 பெண்களும், இந்தியாவைச் சேர்ந்த 8 பெண்களும், தாய்லாந்திலிருந்து 5 பெண்களும் , ஜப்பான் நாட்டிலிருந்து 4 பெண்களும், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் நாட்டிலிருந்து தலா 3 பெண்களும், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து தலா 2 பெண்களும், மக்காவு, தைவான் மற்றும் நியூசிலாந்து நாட்டிலிருந்து தலா 1 பெண்களும் ஆசியாவின் வணிகத் துறையில் சக்தி வாய்ந்த 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
# 1 நீட்டா அம்பானி
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 1
நிறுவனம் : Reliance Industries/Reliance Foundation
பதவி : Director/Chairman
# 2 அருந்ததி பட்டாச்சார்யா
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 2
நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பதவி : Chairman & Managing Director
# 14 அம்பிகா தீரஜ்
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 14
நிறுவனம் : Mu Sigma
பதவி : Chief Executive Officer (CEO)
PLEASE READ ALSO: மிகவும் மரியாதைக்குரிய உயர் அதிகாரிகள் செய்யும் 20 விஷயங்கள்
# 16 தீபாலி கோயங்கா
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 16
நிறுவனம் : Welspun India
பதவி : Chief Executive Officer (CEO)
# 18 வினிதா குப்தா
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 18
நிறுவனம் : Lupin Pharma
பதவி : Chief Executive Officer (CEO)
# 22 சந்தா கோச்சார்
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 22
நிறுவனம் : ICICI Bank
பதவி : Managing Director & Chief Executive Officer
# 26 வந்தனா லுத்ரா
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 26
நிறுவனம் : VLCC Health Care
பதவி : Founder & vice chairman
# 26 கிரண் மஜும்தார் ஷா
பட்டியலில் பெற்றுள்ள இடம் : 28
நிறுவனம் : Biocon
பதவி : Founder, Chairman & Managing Director
Please Read Also: கூகுள் நிறுவனர் லாரி பேஜ் கூரிய வெற்றிக்கான 10 விதிகள்