சென்னை Nasscom Startup Warehouse ல் செயல்படவுள்ள 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்

Share & Like

National Association of Software and Services Companies (Nasscom) அமைப்பு, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து Startup Warehouse ஐ சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் தொடங்கியது. 

Startup Warehouse
IMAGE CREDIT: TRACK.IN

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இந்த Startup Warehouse-ஐ Nasscom  அமைத்தது. 8000 சதுர அடி பரப்பளவில் Warehouse அமைந்துள்ளது. இதில் 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பயன்களைப் பெறும்.

இப்போது 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவங்களை Nasscom மற்றும் தமிழ்நாடு அரசின் பங்குதாரர்கள் அடங்கிய குழு உறுப்பினர்கள் இணைந்து தேர்ந்தெடுக்கின்றனர்.

Startup Warehouse ன் நுழைவதற்காக 1000 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் Nasscom க்கு வந்துள்ளன. 

Startup Warehouse ல் ஆரம்ப கட்ட  வழிகாட்டுதல் (mentoring), அலுவலக இடம், அகண்ட அலைவரிசை சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள், அமர்வுகள் (sessions), பயிற்சிகள், Google, Amazon, Microsoft, IBM cloud, Kotak மற்றும் பல பெரிய நிறுவனங்களின் சேவைகள் போன்றவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற முடியும். இதில் 6 முதல் 12 மாதகாலத்திற்கு பயன்களை பெற அனுமதிக்கப்படும்.

Startup Warehouse ல் தேர்தெடுக்கப்பட்டுள்ள இப்போது 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
 1  Angulus IT Services – A company in SAAS space,
2   Finix Infosolution – which focuses on artificial intelligence and automation,
3   Nivi Robotics – Providing innovative concepts like home automation
4   Bibimbi –  The app that invoked letter keyboard.
5  MaxMyTV  Smart Hub upgrades your TV to a Home Automation and Social Media Control Center
6   Klenty – SaaS & Chrome Extension that helps B2B Sales
7   Harivara Global Services – All pujas or other rituals offered through website in sathvik way as per shastras.

Please Read Also:

STARTUP

உலகின் மிகவும் அதிக மதிப்புடைய 15 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons