ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

Share & Like

RBI

ரிசர்வ் வங்கி இன்று கடன் கொள்கை மற்றும் நிதிநிலை ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை .

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் Repo Rate (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமின்றி 6.75%, வங்கிகளுக்கான வட்டி விகிதம் Reverse Repo Rate (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) 5.75%, வங்கிகள் ரிசர்வு வங்கியிடம் வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் (CRR (Cash Reserve Ratio) ) 4 சதவீதமாகவே இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் வங்கிகள் வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடனுக்கான வட்டி விகிதத்தில் எவ்வித  மாற்றமும் செய்யாது.

2016-ம் ஆண்டு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதமாகவும், 2017-ம் நிதியாண்டில் 7.6 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு நிதிக் கொள்கையில் மாற்றம் இருக்கலாம்  என கூறப்படுகிறது. 


PLEASE READ ALSO : CRR (Cash Reserve Ratio), Repo Rate, Reverse Repo Rate, Bank Rate, SLR (Statutory Liquidity Ratio) ஆகியவற்றின் விளக்கங்கள்


Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons