தொழில் அதிபர் மற்றும் பில்லியனர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்:
டோனால்ட் டிரம்ப் (Donald Trump) அமெரிக்க தொழில் அதிபர், பில்லியனர் மற்றும் ஊடக பிரபலம் உள்ள ஆவார். The Trump Organization மற்றும் Trump Entertainment Resorts நிறுவனத்தின் தலைவர் ஆவார். அமெரிக்காவில் வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்:
1 நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்ய வேண்டாம்.
2 குறிக்கோளை உயர்வாக வையுங்கள்
3 ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள்.
4 நீங்கள் செய்யும் விசயங்களில் அதிக தகவல்களை கொண்டிருங்கள்.
5 திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள்.
PLEASE READ ALSO: உலகின் இளைய வயது கோடிஸ்வரர் மற்றும் Facebook நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் வெற்றி ரகசியங்கள் மற்றும் அவரிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள்
6 கடுமையாக உழையுங்கள்.
7 உங்கள் உள்ளுணர்வுகளை பின்பற்றுங்கள்.
8 உங்களை அதிகமாக நம்புங்கள்
9 நீங்கள் செய்வதை விரும்பிச் செய்யுங்க.
10 தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள், பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
11 உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
12 எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள்
13 வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி ஒன்றும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
14உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள்.
15 உங்களை வெற்றியாளனாக பாருங்கள்.