[Video] தொழில் போர் – Episode 8 : சாதிகள் மற்றும் ஒரே சமூக குழுக்கள் எவ்வாறு இந்திய தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டன
Market Structure ஐ பற்றி தொழில் போர் – Episode 7 வீடியோவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக Oligopoly ஐ பற்றி விவரிக்கிறது இந்த வீடியோ. ஒரு கட்டத்தில் முன்னணியில் இருந்த தொழில் நிறுவனங்கள், அடுத்த கட்டத்தில் ஏன் வளர்ச்சியில் பின் தங்கினர், மேலும் சாதிகள் மற்றும் ஒரே சமூக குழுக்கள் எவ்வாறு இந்திய தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டன என்பதை இந்த தொழில் போர் – Episode 8 நிகழ்ச்சி விளக்குகிறது.
Please Read Also: