மதுரையில் இளம் தொழில்முனைவோர் திருவிழா YESCON 2016 – “Be The Change – Lead The Way” மார்ச் 5-ம் தேதியில்
இளம் தொழில் முனைவோர் மையத்தின் ஒவ்வொரு ஆண்டும் YESCON மாநாடு நடைபெற்று வருகிறது. அவ்விதமே YESCON 2016 –”Be The Change – Lead The Way” என்னும் தலைப்பில் மார்ச் 5-ம் தேதியில் மதுரையிலுள்ள உள்ள தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கத்தில் மிக நடைபெற உள்ளது.
YESCON 2016 –”Be The Change – Lead The Way” மாநாட்டில் கற்று தெளிவு பெரும் வகையில் உறுப்பினர்களுக்குள் நடைபெறும் போட்டிகள், தொழிலதிபர்கள், தொழில் மேதைகள் மற்றும் வல்லுனர்களின் சிறப்புரைகள், எண்ணற்ற தொழிலதிபர்களை சந்தித்து உரையாட வாய்ப்பு, தொழில் அதிபர்களின் வெற்றிப்பயண அனுபவ பகிர்வுகள், தொழிலில் உடனடியாக செயல்படுத்ததக்க பல்வேறு வழிகாட்டுதல்களை பெறுதல் போன்றவை நடைபெறவுள்ளது. YESCON 2016 மாநாட்டில் பங்கேற்க கட்டணமாக ரூபாய் 1500 செலுத்த வேண்டும்.
YES அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த மாநாட்டிற்கு வெளி அமைப்பை சார்ந்த உறுப்பினர்களும் விண்ணப்பிக்கலாம்.
கீழே கொடிக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி YESCON 2016 பதிவுபடிவத்தை நிரப்பி YESCON 2016 “Be The Change – Lead The Way” மாநாட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
http://youngeschool.com/yescon2016/
PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது