ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கண்காட்சிக்கு தொழில் முனைவோர்களை அழைக்கிறது : World Startup Expo 2016

Share & Like

ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கண்காட்சியான  World Startup Expo 2016 (WSE) பெங்களூருவில் நவம்பர் 21 – 23 நடைபெறவுள்ளது. இந்த எக்ஸ்போவை  துபாய்  நாட்டைச் சேர்ந்த நிதி முதலீட்டு நிறுவனமான (Venture Capital firm)  Cocoon Ventures நடத்துகிறது.

World Startup Expo 2016 (WSE)
Img Credits: techstory.in
பங்கேற்பவர்கள்

இந்த World Startup Expo ஸ்டார்ட் அப்கள், தொழில் முனைவோர்கள், தொழில்நுட்பம் வழங்குவோர்கள் (technology providers), முதலீட்டாளர்கள் (investors), வங்கிகள் (bank), வழிகாட்டிகள் (mentors), High Net Worth Individual (HNIs), இன்குபேட்டார்கள் (incubators), accelerators, associations, அரசு நிறுவனங்கள் (government agencies),  மற்றும் policy makers ஆகியோர்களுக்காக தனிப்பட்ட 3 நாள் கண்காட்சியாகும். 

நடைபெறும் நிகழ்ச்சிகள்

இந்த கண்காட்சிகள் பல ஸ்டார்ட் அப்கள், தொழில்நுட்ப சேவை வழங்குவோர்கள், வங்கிகள், முதலீட்டாளர்கள் ஆகியோர்கள் தங்களை பற்றி காட்சிபடுத்த உள்ளனர். மேலும் 2 நாள் அமர்வுகள், மாலையில் நடைபெறும் விருது வழங்கும் விழா, hackathon நிகழ்ச்சிகள், பல துறை சார்ந்த தலைவர்களின் பேச்சிகள் நடைபெறவுள்ளன. 

விருதுகள் (WSE Awards)

World Startup Expo (WSE) கண்காட்சியில் புதுமையான தயாரிப்புகள் (innovative products), ஸ்டார்ட் அப்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.  நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டோருக்கு 20 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும்.

தனிநபர்கள் விருதுக்காக அக்டோபர் 21 ம் தேதி வரை தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தனிநபர் விருதுகள் Investor of the Year, Founder of the Year, Youth Founder of the Year, Female Founder of the Year மற்றும் Most Versatile Founder of the Year ஆகிய  5 பிரிவுகளுக்காக வழங்கப்படும்.

இதேபோல் Startups களுக்கான விருதுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஜனவரி 1,2011 க்கு பிறகு தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப்கள் மட்டும் விண்ணபிக்க வேண்டும். குறைந்தபட்ச ரூ.10 இலட்சம் வருமானம் மற்றும் முதலீட்டை கொண்டிருக்க வேண்டும். Bootstrap Champ என்ற ஒரு பிரிவில் மட்டும் ஸ்டார்ட் அப்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

Interested entrepreneurs can fill the online form here.

நடைபெறும் இடம் 

World Startup Expo 2016 (WSE),

Bangalore International Exhibition Center,
நவம்பர் 21-23, 2016
http://www.worldstartupexpo.com/


Please Read This Article For Your Funding: 

funding

ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முக்கிய 32 இந்திய Angel Investors


 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons