vilva-clothings-brand-gopinath-and-sundar-tamil-tshirts
தமிழ் ஆடைகளை உலகம் முழுக்க விற்பனை செய்ய www.tamiltshirts.in என்ற இணையதளம் பெரிதும் உதவி வருகிறது. அர்த்தமே புரியாமல் நாம் அணிந்து இருந்த ஆடைகள் பல இருக்க, நமக்கு தெரிந்த நம் தமிழ் மொழியில் ஆடைகள் இருப்பது பெரிய வரவேற்பை கொடுத்தது.