Dr.velumani
கோவை அருகே அன்றைய நிலையில் மின்சார வசதியும், பேருந்து வசதியும் இல்லாத சின்னஞ் சிறிய கிராமமான அப்பநாயக்கம்பட்டி புதூரில் நிலமில்லா விவசாயிக்கு மகனாக பிறந்தவர், Thyrocare நிறுவனத்தை தொடங்கிய டாக்டர். வேலுமணி அவர்கள்.