[Video] தொழில்முனைவோர்கள் செய்ய கூடாத 10 தவறுகள் : Guy Kawasaki
Guy Kawasaki அமெரிக்க மார்கெடிங் வல்லுநர் ,சிலிக்கான் வேலி முதலீட்டாளர், எழுத்தாளர் மற்றும் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் முன்னாள் மார்கெடிங் அதிகாரி ஆவார். இவர் தொழில்முனைவோர்கள் செய்ய கூடாத 10 தவறுகளை கூரியுள்ளார். Guy Kawasaki இப்போது Wikimedia Foundation-ல் அறங்காவலர் குழு வில் உள்ளார்
Guy Kawasaki வகைப்படுத்தியுள்ள தொழில்முனைவோர்கள் செய்ய கூடாத 10 தவறுகள் பற்றிய காணொளி.