தாழ்த்தப்பட்ட தொழில் முனைவோர்கள் நடத்தும் தொழில்களுக்கு முதலீட்டு நிதியை வழங்கும் : மத்திய அரசின் Venture Capital Fund for Scheduled Castes திட்டம்
2011 கணக்கெடுப்பின் படி இந்திய நாட்டில் 20.13 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் (Scheduled Castes )உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 16.62% ஆகும். நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களை
Read more