உங்களிடம் ஸ்டார்ட் அப் ஐடியா உள்ளதா? அப்படியென்றால் Times Now சேனல் நடத்தும் “The Vault Show”! ரியாலிட்டி நிகழ்ச்சியிலேயே உங்களுக்கான முதலீட்டை பெறுங்கள்
சமையல் போட்டி, வார்த்தை விளையாட்டு, சிரிப்பு போட்டி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் இதுதான் இன்றைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். தொழில்முனைவோருக்காக அவர்களின் ஸ்டார்ட் அப் தொழிலுக்காக Times Now
Read more