$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்
Practo மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம் முன் பதிவு செய்வதற்கும், மருத்துவர்களிடம் ஆன்லைன் மூலம் இலவச ஆலோசனைகளை பெறுவதற்கும் உதவும்
Read more