ரிலையன்ஸ் JioMoney என்ற டிஜிட்டல் பணப்பை அப்ளிகேசனை தொடங்கியது
ரிலையன்ஸ் நிறுவனம் JioMoney என்ற டிஜிட்டல் பணப்பை அப்ளிகேசனை தொடங்கியுள்ளது. JioMoney என்பது மொபைல் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்ய உதவும் அப்ளிகேசனாகும். JioMoney யில் வாடிக்கையாளர்கள் பணத்தை சேமித்து வைத்துகொள்ளலாம்.
Read more