சர்வதேச இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளும் தேங்காய் நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் கண்காட்சி : India International Coir Fair 2016 கோயம்புத்தூரில்
தேங்காய் நார் உற்பத்தியில் உலகிலேயே முதன்மையான நாடாக இந்தியா விளங்கிறது. உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் நாரில், 90% உற்பத்தியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் செய்கிறது.
Read more