சுகாதார தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவுவதற்காக Accelerator திட்டத்தை ஏப்ரலில் தொடங்குகிறது T-HUB இன்குபேட்டார்

Share & Like
T-HUB இன்குபேட்டார்
                                              IMAGE SOURCE: INDIAWEB2.COM

ஸ்டார்ட் அப் இன்குபேட்டார் T-HUB அமைப்பு சுகாதார தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் (Health Tech Startups) வளர்ச்சிக்கு உதவுவதற்காக Accelerator திட்டத்தை ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. Merck and Microsoft Ventures நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. 

இந்த திட்டத்திற்கு T-HUB சுகாதார தொழில்நுட்பம் புதுமை முடுக்கம் (T-Hub Health Tech Innovation Accelerator) என்று பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கை அறிவியல் (life sciences) மற்றும் உயிரியல் (bio-tech) தொடர்புடைய 12 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வளர்ச்சிக்கும் உதவ திட்டமிட்டுள்ளது. 


PLEASE READ ALSO: பழைய வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான TrueBil முதலீட்டாளர்களிடமிருந்து 35 கோடி ரூபாயை முதலீடாக பெற்றது


தேர்ந்தெடுக்கப்பட்ட  தொடக்க நிறுவனங்களுக்கு நிபுணர்களை கொண்டு வழிகாட்டுதல், முதலீடு நிதிக்கு முதலீட்டு நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்தல் போன்ற உதவிகளை T-HUB செய்யும்.

T-Hub Health Tech Innovation Accelerator திட்டத்திற்கு ஜனவரி வரை 1600 தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வந்துள்ளன. 

Share & Like
TAMIL ENTREPRENEUR
TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.
TAMIL ENTREPRENEUR on FacebookTAMIL ENTREPRENEUR on GoogleTAMIL ENTREPRENEUR on TwitterTAMIL ENTREPRENEUR on Youtube

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons