ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 வரை கோயம்புத்தூரில்
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச்,1 வரை கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள Karpagam Innovation Centre-ல் நடைபெறவுள்ளது. தெனிந்தியாவில் முதன்முறையாக Startup Conclave நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு IEEE ஆதரவளிக்கிறது.
![startup conclave 2016](http://tamilentrepreneur.com/wp-content/uploads/2016/02/startup-conclave-629x1024.png)
இந்த மாநாட்டில் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல் விளக்கங்கள், ஸ்டார்ட் அப் கண்காட்சிகள், ஸ்டார்ட் அப் உரையாடல்கள், குழு விவாதங்கள் , ஸ்டார்ட் அப் பட்டறைகள், அமர்வுகள், 50-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், 50-க்கும் மேற்பட்ட இன்குபேட்டார்கள், 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சந்திப்பு போன்றவை Startup Conclave மாநாட்டில் நடைபெறவுள்ளது.
Startup Conclave மாநாட்டில் கலந்து கொள்வதற்கு கட்டண முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு திரு. அருண்குமார் arunece.r@gmail.com மற்றும் டாக்டர். நாகராஜ் nagarajice@gmail.com, +91-8122148500.
விவரங்கள் மற்றும் பதிவுசெய்ய இணையதள முகவரி : http://startupconclave.org.in/2016/
PLEASE READ ALSO: சமூக வலைத்தளங்களின் மூலம் முன்னாள் மாணவர்களை (Alumni Networks) இணைக்கும் AlmaConnect