Business plan

தொழில் திட்டங்கள்

தொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கவும் வளர்ச்சியடைய செய்யவும் மற்றும் முதலீட்டை பெறவும் தொழில் திட்டங்கள் (business plan) மிக முக்கிய பங்குவகிக்கின்றது. தொழிலை பற்றிய ஐடியாக்கள் மற்றும் திட்டங்கள் போன்றவை மனத்தில் மட்டும் இருப்பது நிறுவன வெற்றிக்கு உதவாது. அந்த திட்டங்களை ஒரு ஒழுங்குப்படுத்தி அதை வரையறுத்து வடிவமைக்கவேண்டும். நல்ல திட்டங்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தொழில் திட்டங்களை (business plan) தயார்செய்ய நிறைய இணையத்தளங்கள் மற்றும் மென்பொருட்கள் (software, Tools) உள்ளன. இவை தொழில்முனைவோர் (entrepreneur) திட்டங்களை தயார் செய்வதை எளிமைபடுத்துகின்றன. தொழில்முனைவோர்கள் உருவாகும் திட்டங்கள்தான் அவர்களின் தொழிலுக்கு தேவையான முதலீட்டைப் பெற முக்கிய காரணியாக இருக்கும். அந்த வகையில் தொழில் திட்டங்களை நன்றாக தயார்செய்வது மற்றும் வடிவமைப்பது என்பது மிக முக்கியம்.

தொழில் முனைவோர்கள் தொழில் திட்டங்களை தயார் செய்ய உதவும் முக்கிய இணையதளம் மற்றும் மென்பொருள்களை தெரிந்துகொள்ளவது அவசியம்.

TAMIL ENTREPRENEUR

TamilEntrepreneur.com has been the definitive guide to all the diverse challenges of Entrepreneur. TamilEntrepreneur.com envisions the creation of a platform for entrepreneurs to Get Awareness, Gain knowledge, including Tips, Guidance, Support, Assistance, tools and insider news to help Entrepreneurs.

Show Buttons
Hide Buttons