vilva-clothings-tamil-tshirts-round-neck-banner-india
நமது www.tamiltshirts.in -ல் ஆர்டர் செய்யும் அனைவர்க்கும் கூரியர் மூலம் இந்தியா முழுதும் அனுப்பி வருகிறோம், இதை தவிர இலங்கை, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறோம். தற்போது எங்கள் முதல் விற்பனையகம் (Showroom) சென்னை கொடுங்கையூர் பகுதியில் தொடங்கி வெற்றிகரமாக அகத்திலும் இணையத்திலும் விற்பனை செய்து வருகிறோம்.