marketing-strategy
தொழில் திட்டத்துடன் எப்படி உங்களின் தயாரிப்புகள் /சேவைகள் வாடிக்கையாளர்களிடம் அடையும், எப்படி சந்தையில் (market) பொருட்களை நிலை நிறுத்துவீர்கள் என்ற go-to-market strategy (GTM strategy) செயல் திட்டத்தை தீட்டவில்லை என்றால் உங்கள் பொருட்கள் இறுதி வாடிக்கையாளர் வரை சென்றடைவது கடினமாகும். Go-To-Market Strategy என்பது எப்படி நீங்கள் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை (product or service) சந்தைக்கு கொண்டு சேர்ப்பீர்கள், எப்படி வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள் ( attract customers) என்பதற்கான ஒரு விரிவான மார்க்கெட்டிங் செயல் திட்டம் (marketing plan) ஆகும்.